தீபிகா, ரன்வீர் திருமண வரவேற்பு: வராத முன்னாள் காதலர், வந்த முன்னாள் காதலிDescription : மும்பை: தீபிகா, ரன்வீர் சிங்கின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒரு அதிசயம் நடந்துள்ளது. பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே, ரன்வீர் சிங் இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார்கள். இதையடுத்து அவர்கள் பெங்களூர் மற்றும் மும்பையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். மும்பையில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சில அதிசயங்கள் நடந்துள்ளது.COMMENTS (0)