இறந்தவரின் கர்ப்பப்பையை தானம் பெற்றவருக்கு, பிறந்தது அழகிய பெண் குழந்தை..!Description : பிரேசில் நாட்டில் இறந்த பெண்ணின் உடலில் இருந்து தானாமாக வாங்கப்பட்ட கர்ப்பப்பையின் மூலம் உலகின் முதல் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவ உலகில் இது பெரும் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. பிரேசில் நாட்டில் இறந்த பெண்ணின் உடலில் இருந்து தானாமாக வாங்கப்பட்ட கர்ப்பப்பையின் மூலம் உலகின் முதல் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவ உலகில் இது பெரும் மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.COMMENTS (0)