வேலூர் அருகே 6 தோல் தொழிற்சாலைகளை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவுDescription : வேலூர்: வாணியம்பாடியில் 6 தோல் தொழிற்சாலைகளை மூட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. தொழிற்சாலைகள் கழிவுநீரை பாலாற்றில் கலப்பதாக வந்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதCOMMENTS (0)