பணியாளர் நியமனத்தில் முறைகேடு : காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் பணியிடை நீக்கம்Description : சென்னை : பணியாளர் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக காஞ்சிபுரம் பெருநகராட்சி ஆணையர் சர்தாரை பணியிடை நீக்கம் செய்து நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தவிட்டுள்ளார்.  அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்ற நிலையில் நகராட்சி ஆணையர் பணியிடை நீக்கம் செய்துள்ளாரCOMMENTS (0)