ஜம்மு- காஷ்மீரில் உள்ள ராணுவநிலை மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்: இந்திய வீரர் படுகாயம்Description : ஜம்மு- காஷ்மீர்: ஜம்மு- காஷ்மீர் யூரி பகுதியில் உள்ள ராணுவநிலை மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் இந்திய வீரர் படுகாயமடைந்தார். பாகிஸ்தான் தாக்குதலில் படுகாயமடைந்த ராணுவ வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரCOMMENTS (0)