எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்புDescription : சென்னை : எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நூலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் என்ற நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. 2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த நாவலில், நாதஸ்வரம் மற்றும் தவில் கலைஞர்களின் வாழ்க்கை போராட்டம் சித்தரிக்கப்பட்டுள்ளதCOMMENTS (0)