டிஜிட்டல் பரிவர்த்தனைகளை கண்காணிக்க அமைப்பு ஏற்படுத்த ஆர்பிஐ முடிவுDescription : மும்பை: வளர்ந்து வரும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை கண்காணிக்க அமைப்பு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை தொடர்பாக புகார்களை விசாரிக்க ஆர்பிஐ நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது. இதனை வரும் ஜனவரி மாதம் முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வர ஆர்பிஐ திட்டமிட்டுள்ளCOMMENTS (0)