ராமேஸ்வரம் மருத்துவமனையில் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியை நிறுவக் கோரிய வழக்கில் சுகாதாரதுறை செயலருக்கு நோட்டீஸ்Description : மதுரை : ராமேஸ்வரம் தாலுகா மருத்துவமனையில் 24 மணிநேரமும் எம்ஆர்ஐ ஸ்கேன், எக்ஸ்ரே வசதியை நிறுவி மருத்துவ பணியாளர்களை நியமிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது சுகாதாரதுறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. சகாய ரீகன் என்பவர் தொடுத்த பொது நல வழக்கை டிசம்பர் 18ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்ததCOMMENTS (0)