மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சிறப்பு பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் : அமைச்சர் ஜெயக்குமார்Description : சென்னை : மேகதாது அணை விவகாரம் தொடர்பாக சிறப்பு பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் தாமரை மலர வேண்டும் என பாஜகவினருக்கு ஆசை இருந்தாலும் முடிவை மக்கள்தான் தீர்மானிப்பர் என்று உறுதி அளித்த அவர்,  20 தொகுதி இடைத்தேர்தல் மற்றும் 2021 பொதுத்தேர்தலிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்றும் நதிநீர் விவகாரத்தில் தமிழக நலனை காப்பதCOMMENTS (0)