ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி விதிமீறி பேனர்கள் வைக்கப்பட்டதற்கு ஐகோர்ட் கண்டனம்Description : சென்னை: ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி விதிமீறி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டதற்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. விதிகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக டிராபிக் ராமசாமி நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளாCOMMENTS (0)