2019 -2020ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என கணிப்புDescription : மும்பை : 2019 -2020ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2018-2019ம் ஆண்டில் பணவீக்கம் 2.7-3.2%க்குள் இருந்தால் வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என கணிப்பில் தெரியவந்துள்ளதCOMMENTS (0)