நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் நிலக்கரித்துறை செயலருக்கு 3 ஆண்டுகள் சிறைDescription : புதுடெல்லி: நிலக்கரி சுரங்க முறைகேடு ஊழல் வழக்கில் முன்னாள் நிலக்கரித்துறை செயலர் குப்தாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் மேலும் 2 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதCOMMENTS (0)