போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்Description : சென்னை: போகி பண்டிகை அன்று பழைய பொருட்களை எரிப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்று மாசுபடாமல் பாதுகாக்க ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளCOMMENTS (0)