நாகை அருகே போலி மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு சீல்Description : நாகை: நாகை மாவட்டம் குத்தாலத்தில் இயங்கி வந்த போலி பல்கலைக்கழகத்திற்கு சீல் வைத்து அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. செல்வராஜ் என்பவர் நடத்தி வந்த போலி பல்கலை.க்கு சீல் வைத்து சுகாதார காவல் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். போலி பல்கலை. மூலம் 12 ஆண்டுகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மருத்துவர் சான்றிதழ் தரப்பட்டுள்ளதCOMMENTS (0)