குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜன.21 தொடக்கம்Description : சென்னை: குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஜனவரி 21 முதல் தொடங்குகிறது. 2015-16, 2016-17, 2017-18 குரூப்-4 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு நடைபெறுகிறது. அழைப்பு கடிதத்தை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கதCOMMENTS (0)