மும்பை பங்குச்சந்தை சரிவுடன் நிறைவுDescription : டெல்லி: மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 106 புள்ளிகள் சரிந்து 36.106-ல் வர்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 33 புள்ளிகள் குறைந்து 10,821-ல் வணிகம் நிறைவு பெற்றதCOMMENTS (0)