நாமக்கல் அருகே மனைவியை கத்தியால் குத்திய கணவருக்கு 5 ஆண்டுகள் சிறைDescription : நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே மனைவியை கத்தியால் குத்திய கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கணவர் பழனிசாமிக்கு 5 ஆண்டு சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து பரமத்தி சார்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதCOMMENTS (0)