அரசு செவிலியர் பணி இடமாறுதல் கலந்தாய்வுக்கு இடைக்கால தடை: ஐகோர்ட் கிளை உத்தரவுDescription : மதுரை: நாளை நடைபெற இருந்த அரசு செவிலியர் பணி இடமாறுதல் கலந்தாய்வுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுகாதாரத்துறை ஊழியர் நலச்சங்க செயலாளர் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. இடமாறுதல் கலந்தாய்வுக்கான அறிவிப்பில் முறையாக விண்ணப்பிக்க போதிய அவகாசம் வழங்கவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தாரCOMMENTS (0)