சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ஜிஎஸ்டியில் சலுகை: நிதியமைச்சர் அருண்ஜேட்லிDescription : டெல்லி: சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் ஜிஎஸ்டியில் சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்துக்கு பிறகு டெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி பேட்டியளித்துள்ளார். ரூ.20 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள சிறுவணிகர்களுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளாரCOMMENTS (0)