25 கோடி பணம் மற்றும் 100 பவுன் நகைக்காக 48 வயது பெண்ணை மணந்தாரா 25 வயது இளைஞர்?Description : கேரளாவில் சமீபத்தில் நடந்த திருமணம் ஒன்றில் 48 வயது பெண்ணை 25 வயது இளைஞர் ஒருவர் ரூ 25 கோடி பணம் மற்றும் 100 பவுன் நகைக்கு ஆசைப்பட்டு மணந்ததாக வதந்திகள் பரவியது. ஆனால் உண்மையில் அந்த பெண்ணின் வயது 27 தான் எனவும், மணமகனின் வயது 29 எனவும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. வதந்தி பரவியதால் தற்போது புதிதாக திருமணமான தம்பதி தற்போது வேதனையில் உள்ளனர். கேரளாவில் சமீபத்தில் நடந்த திருமணம் ஒன்றில் 48 வயது பெண்ணை 25 வயது இளைஞர் ஒருவர் ரூ 25 கோடி பணம் மற்றும் 100 பவுன் நகைக்கு ஆசைப்பட்டு மணந்ததாக வதந்திகள் பரவியது. ஆனால் உண்மையில் அந்த பெண்ணின் வயது 27 தான் எனவும், மணமகனின் வயது 29 எனவும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. வதந்தி பரவியதால் தற்போது புதிதாக திருமணமான தம்பதி தற்போது வேதனையில் உள்ளனர்.COMMENTS (0)