ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி உண்ணாவிரதம் நடைபெறும் இடத்தில் தொண்டர் ஒருவர் தற்கொலை







Description : புதுடெல்லி: ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லியில் சந்திரபாபு நாயுடு போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் உண்ணாவிரதம் நடைபெறும் டெல்லி ஆந்திர பவன் அருகே தொண்டர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை செய்துகொண்டவர் ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த அர்ஜூன் ராவ் என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், அர்ஜூன் எழுதிய தற்கொலை கடிதத்தை கைப்பற்றி டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர



COMMENTS (0)