கடன் பெற்று அரசின் சொத்துக்களை அதிகரித்துள்ளோம்: துணை முதல்வர் ஓபிஎஸ் விளக்கம்







Description : சென்னை: தமிழகத்தின் கடன் அளவு அதிகரிக்கவில்லை, அரசுக்கு சொந்தமான சொத்துக்கள் தான் அதிகரித்துள்ளது என சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓபிஎஸ் விளக்கமளித்துள்ளார். கடன் பெற்று அரசின் சொத்துக்களை அதிகரித்துள்ளோம் என தெரிவித்தார். கடன் பெற்றாலும் அதற்கான வட்டியை அசலுடன் சேர்த்து செலுத்தி வருகிறோம் என தெரிவித்தார். சொத்துக்கள் வாங்குவதன் மூலம் நீண்டகால பயன் மற்றும் வருவாயை அரசு பெற்று வருகிறது என தெரிவித்



COMMENTS (0)