சென்னையில் கொல்லப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் மரபணு சோதனைக்கு அனுப்பி வைப்புDescription : சென்னை: சென்னையில் கொல்லப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டது. அரசு மருத்துவமனையில் இடுப்பு பகுதியின் திசுக்கள் எடுக்கப்பட்டு மரபணு சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏற்கனவே கை, கால்களின் திசுக்கள் எடுக்கப்பட்டு தடவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தCOMMENTS (0)