உடுமலைப்பேட்டை அருகே தென்னந்தோப்பில் புகுந்த சின்னத்தம்பி யானை 15 தென்னைமரங்களை முறித்ததுDescription : உடுமலைப்பேட்டை: உடுமலைப்பேட்டை அருகே தென்னந்தோப்பில் புகுந்த சின்னத்தம்பி யானை 15 தென்னைமரங்களை முறித்துள்ளது. சின்னத்தம்பி யானையின் அத்துமீறல்கள் தொடர்வதால் இழப்புகளை தாங்கமுடியாமல் விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர். கண்ணாடி புத்தூர் கிராமத்தில் புகுந்த சின்னத்தம்பி யானையை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனரCOMMENTS (0)