ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடைகோரும் வழக்கு: தமிழக அரசு, ஆணையம் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவுDescription : நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை விதிக்கக் கோரி அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு, ஆறுமுகசாமி ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.COMMENTS (0)