நான் அப்படி வளரவில்லை, வளர்க்கப்படவில்லை: 'பொதுநலன் கருதி' படக்குழுவினர் புகார் தொடர்பாக கருணாகரன் விளக்கம்Description : முதலில் பொதுநலன் கருதி இயக்குநர் சீயோன் மற்றும் அதன் இணைத் தயாரிப்பாளர் என்னைப் பற்றிச் சொல்லும் குற்றச்சாட்டுகள் முழுவதுமே உண்மை இல்லை.COMMENTS (0)