''தூக்கிலிடப்பட்ட தலைவரின் உடலை எங்களிடம் கொடுங்கள்'' - கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ள காஷ்மீர் பிரிவினைவாதிகள் கோரிக்கைDescription : ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி நிறுவனர் மொஹமத் மக்பூல் பாத் 1984ல் தில்லி திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்டு 35 ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும்விதமாக காஷ்மீரில் கடையடைப்பு நடைபெற்று வருகிறது.COMMENTS (0)