நீட் தேர்வுக்கு இலவச விரைவுப் பயிற்சி; சென்னை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்Description : சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் நீட் போட்டித் தேர்வுக்கான இலவச விரைவுப் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் முன்னாள் முதன்மைச் செயலாளர் எஸ்.எஸ்.ஜவஹர் அழைப்பு விடுத்துள்ளார்.COMMENTS (0)