முல்லைப்பெரியாறில் தமிழக அரசு ஒப்புதல் இல்லாமல் புதிய அணை இல்லை: உச்சநீதிமன்றத்தில் கேரளா உறுதிDescription : தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட மாட்டோம் என கேரள அரசு உத்தரவாதம் அளித்ததை அடுத்து  தமிழகம் தொடர்ந்த அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.COMMENTS (0)