Divorce in 3 Minutes: திருமணமாகி 3வது நிமிடத்திலேயே விவாகரத்து கேட்ட மனைவி..! 'அந்த' ஒரு வார்த்தையால் நடந்த விபரீதம்..!







Description : குவைத்தில் சமீபத்தில் நடந்த திருமணம் ஒன்றில் திருமணமாகி 3வது நிமிடத்தில் மனைவி, கணவனிடம் இருந்து விவாகரத்து கேட்ட சம்பவம் பெரும் வைராக பரவுகிறது. திருமண நிகழ்வில் கணவன் மனைவியை முட்டாள் என கூறியதாக ஆத்திரமடைந்த மனைவி கணவனிடம் விவாகரத்து கேட்டதாக கூறப்படுகிறது. குவைத்தில் சமீபத்தில் நடந்த திருமணம் ஒன்றில் திருமணமாகி 3வது நிமிடத்தில் மனைவி, கணவனிடம் இருந்து விவாகரத்து கேட்ட சம்பவம் பெரும் வைராக பரவுகிறது. திருமண நிகழ்வில் கணவன் மனைவியை முட்டாள் என கூறியதாக ஆத்திரமடைந்த மனைவி கணவனிடம் விவாகரத்து கேட்டதாக கூறப்படுகிறது.



COMMENTS (0)