அரியலூரில் நிகழ்ந்த 3 வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி, 43 பேர் காயம்Description : அரியலூர்: அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர், சாத்தமங்கலம் பகுதிகளில் நிகழ்ந்த 3 வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் உயிரிழந்தனர். அரியலூர் நகர், சாத்தமங்கலம் பகுதியில் கார் விபத்தில் விஜயகுமார் மற்றும் ஆனந்த் ஆகியோர் உயிரிழந்தனர். அதேபோல 3 வெவ்வேறு விபத்துகளில் காயமடைந்த 43 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனரCOMMENTS (0)