"இந்தப் போரின் விளைவாக 1,50,000-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள், காயமடைந்திருக்கிறார்கள், காணாமல் போயிருக்கிறார்கள்." - முஹம்மது பின் சல்மான். | Israel committing genocide in Gaza says Saudi Arabia
India vs South Africa: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் அக்சர் பட்டேலுக்கு பதிலாக இந்த இளம் வீரரை எடுத்து வந்தால் இந்திய அணி பலமாகும் என கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக காணலாம்.
நடிகர் சூர்யா - இயக்குநர் சிவா கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானியும் வில்லனாக பாபி தியாலும் நடித
தமிழ்நாடு அரசு விரைவு பேருந்தில் மக்கள் முன்பதிவு செய்து பயணம் செய்ய ஊக்குவிக்கும் வகையில் குலுக்கல் முறையில், பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை பரவை அருகே பழங்குடியினர் சாதி சான்றிதழ் கேட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆறாவது நாளாக மதுரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உணவு சமைத்து உணவு வழங்கும் போராட்டம் நடத்தினர்.
பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு இந்திய அணியை பி.சி.சி.ஐ அனுப்ப மறுத்ததாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 10) முதல் பாகிஸ்தான் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து பி.சி.சி.ஐ தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
தமிழகத்தில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் பணிக்கு வராத டாக்டர்கள் உடனடியாக விடுவிக்கப்படுவார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தில்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் முனாஃப் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.ஐபிஎல் தொடருக்கான ஏலம் தொடங்கவுள்ள நிலையில்
ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டை அஜர்பைஜான் நடத்துவதற்கு ஸ்வீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்கு எத
Actress Sushmita Sen EX Boyfriend played Asif Wani Character in Amaran Movie | ???????????????? ????????? ??????? ????? ???????? ???????? ?????? ????? ???? ????????? ???? ????????? ????? ???????? ???? ??????????..
சைவ உணவுப் பிரியர்களுக்கு காளான் விருப்பமான உணவு. அசைவ பிரியர்களும் காளானை விரும்பி சாப்பிடுவதுண்டு. அந்தவகையில் இந்த காளான் சுக்காவை சப்பாத்திக்கு செய்து சாப்பிட்டால் அவ்வளவு ருசியாக இருக்கும். எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
கார்கேவின் கிராமமான வரவாட்டியை ரசாகர்கள் (ஐதராபாத் நிசாம் அரசின் ஒரு படை) எரித்தது. இதில், கார்கேவின் தாய், அத்தை மற்றும் சகோதரிகள் கொல்லப்பட்டனர். Varavati, a village of Kharge, was burnt by the Razakars (a force of the Nizam of Aitrabad). In this, Kharge's mother, aunt and sisters were killed.
மத்திய கிழக்கில், காஸா மற்றும் லெபனானில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில் முஸ்லிம் மற்றும் அரபு நாடுகளின் தலைவர்கள் ரியாத்தில் ஒன்று கூடியுள்ளனர். முன்னதாக சௌதி அரேபிய ராணுவத்தின் உயர்நிலைக் குழு ஒன்று இரானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது
விருதுநகர் அருகே பட்டாசு ஆலைக்கு நேற்று ஆய்வு சென்ற முதல்வரிடம், விபத்தில் உயிரிழக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும் என்ற பட்டாசு தொழிலாளர்கள் வைத்த கோரிக்கைக்கு, இன்று நடந்த விழாவில் அதற்கென தனி நிதியம் ஏற்படுத்தி, முதற்கட்டமாக ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது பட்டாசு தொழிலாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிகளுக்கு பாலி்யல் தொல்லை அளித்த வழக்கில் கே.கே.நகர் தனியார் பள்ளி வணிகவியல் ஆசிரியருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மதுரையில் பட்டியல் பழங்குடியின சாதி சான்றிதழ் வழங்கக் கோரி காட்டுநாயக்கன் சமூகத்தினர் யாகசம் கேட்டு நூதனப் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து ‘கண்டா வரச்சொல்லுங்க ’ என்ற பாடலை பாடி தங்களின் கோரிக்கையை வலியுறுத்தினர்.
அச்சிறுப்பாக்கம் அடுத்த இபி காலனி பகுதியில் மின் கம்பங்களை ஏற்றி சென்ற டிராக்டர், சாலையில் கவிழ்ந்த விபத்தில், அதில் பயணித்த அரசு பள்ளி மாணவர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், இரு மாணவர்கள் மற்றும் ஓட்டுநர் பலத்த காயமடைந்தனர்.
வழக்கறிஞர்கள், காவல்துறையினர் போல ஆசிரியர்களுக்கும் அவர்களின் பணி நியமனத்துக்கு முன்பாக அவர்களது குற்றப் பின்னணி குறித்து ஏன் விசாரிக்கக் கூடாது என அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.