நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தாராவி குடிசை மேம்பாட்டுத்திட்டத்தை ரத்து செய்வோம் என்றும், ஏக்நாத் ஷிண்டே அரசின் அரசாணைகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். | Cancel Dharavi slum development project -Uddhav warns
அமெரிக்க தேர்தலில் இசைக் கச்சேரிகள், பாடல்கள் வாக்களர்களின் கவனத்தை ஈர்த்து வரும் வரும் நிலையில், கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக நடக்கும் பிரசார நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக் கச்சேரி நடக்கவிருக்கிறது. | AR Rahman Concert To Support Kamala Harris
மும்பையில் தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவார்) கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலைக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவ
ஆயுத பூஜை, விஜயதசமி தொடர்விடுமுறை காரணமாக பெங்களூருவில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 10-ம் தேதி முதல்சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டனர்.
ஐபிஎல் கிரிக்கெட் அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக டுவைன் பிராவோ அறிவிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை அவரது வீடியோவுடன் வெளியிட்டுள்ளது கொல்கத்தா அணி.
ரேடியோ, டிவி என பாடல் கேட்கும் படலம் குறைந்து தற்போது இணையம் வாயிலாக நமக்கு பிடித்த பாடலை மொபைல் போனிலேயே கேட்கலாம். இன்று இணையத்தில் டாப் 10 வரிசையில் இருக்கும் தமிழ் பாடல்களை இங்கு காணலாம்.
"விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் சர்வதேச டி20 போட்டிகளில் விட்டுச் சென்ற இடம் பெரியது. அவர்களின் வெற்றிடத்தை நிரப்ப இந்திய அணிக்குச் சில காலம் ஆகும்," என்று ரோஜர் பின்னி கூறியிருந்தார். ஆனால், இளம் இந்திய அணி, அடுத்தடுத்து சாதனைகளைக் குவித்து, அந்த வெற்றிடத்தை நிரப்பும் திறன் தங்களுக்கு இருப்பதைக் காட்டியுள்ளது. இதை அவர்கள் சாத்தியப்படுத்தியது எப்படி?
மாவோயிஸ்ட் தொடர்பு வழக்கில் 10 ஆண்டுகள் சிறையில் இருந்து 7 மாதங்களுக்கு முன் விடுதலையான முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா சனிக்கிழமையன்று காலமானார். பழங்குடியின உரிமைகளுக்காக குரல் எழுப்பிய, யுஏபிஏ சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த இவரது முழு பின்னணி என்ன?
பாக்மதி விரைவு ரயில் விபத்தை தொடர்ந்து, சென்னை – திருப்பதி உட்பட 18 விரைவு ரயில்களின் சேவை நேற்று ரத்து செய்யப்பட்டது. மேலும், 20-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.
கும்மிடிப்பூண்டி அருகே கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற் கொண்டனர். மேலும், விபத்து குறித்து விசாரிக்க 6 அதிகாரிகள் கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
Thirumana Nidhi Udhavi Thittam : தமிழ்நாட்டில் சாதி மறுப்பு திருமணம் செய்தால் அந்த தம்பதிகளுக்கு 2.5 லட்சம் நிதியுதவி கிடைக்கும். மத்திய அரசு சார்பிலும் நிதியுதவி கொடுக்கப்படும் இந்த திட்டம் இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இருக்கிறது.
அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டார். எப்படி? அரசியல் மட்டுமின்றி பாலிவுட் திரையுலகிலும் செல்வாக்கு மிக்கவராக விளங்கிய இவர் யார்?
பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதில் தமிழ்நாடு வட்ட அஞ்சல்துறை தொடர்ந்து 8-வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.
பிரதமர் மோடியின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும், தமிழகத்திலும் மகத்தான வெற்றி பெற்ற தலைவராக மோடி வருவார் என்று மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக் கொண்டு,பாலஸ்தீன மக்களின் கோரிக்கையை அங்கீகரிக்க வலியுறுத்தி சென்னையில் நாளை (அக்.14) விசிக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.