Actor Joju Geroge share about his new movi pani nw mma | துல்கர் சல்மான் படங்கள் போன்று என்னுடைய படமும் பான் இந்தியா படமாக வெளியிட வேண்டும் என்று ஆசை உள்ளது. ஆனால் அதற்கான வசதி என்னிடம் இல்லை என்று மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
this Indian village is known as 'village of millionaires', once fought with scarcity of food and water, it is | இந்தியாவின் 'கோடீஸ்வரர்களின் கிராமம்' என்று அழைக்கப்படும் கிராமம் எது தெரியுமா?
turmeric Cultivation on full swing in thoothukudi suburban area for Pongal festival | பொங்கல் பண்டிகைக்காக தூத்துக்குடி அருகே மஞ்சள் குலை சாகுபடி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
Fact Check Is retirement age for central govt employees increasing to 62? | அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்த முடிவு? மத்திய அரசு கொடுத்த விளக்கம்
Russia-Ukraine war... Embassies of 4 countries, including the United States, are temporarily closed! | தீவிரமடையும் ரஷ்யா-உக்ரைன் போர்.. அமெரிக்கா உட்பட 4 நாடுகளின் தூதரகங்கள் தற்காலிகமாக மூடல்!
கர்நாடகா கல்வித் துறை அமைச்சர் முறையான கன்னடத்தில் பேசவில்லை என மாணவர் ஒருவர், அவருக்கு நேராக பேசியதும், அந்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்டிருப்பதும் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. A controversy has erupted after a student directly told the Karnataka Education Minister that he was not speaking in proper Kannada and the minister ordered action against the student.
Ar rahman saira banu divorce what will happen to rahmans Rs 1500 crore property mst இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் மற்றும் அவரது மனை சாய்ரா பானு ஆகியோர் பரஸ்பரம் பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமான சுமார் ரூ. 1500 கோடி மதிப்புள்ள சொத்துக்களின் நிலைமை குறித்து வலைதளங்களில் யூகங்கள் எழுந்துள்ளன.
From weight gain to allergies Know what happens to the body when you eat a handful of peanuts every day nw avr | ஒவ்வொரு நாளும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து உணவியல் நிபுணரும், நீரிழிவு கல்வியாளருமான கனிக்கா மல்ஹோத்ரா கூறும்போது, “வேர்கடலையில் காணப்படும் அதிக அளவிலான தாதுக்கள் ஆரோக்கியத்தில் பெரும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார்.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இன்று வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனையடுத்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் அனைத்து கருத்துக் கணிப்புகளும் இரு மாநிலங்களிலும் பாஜக தான் ஆட்சியை பிடிக்கும் என்று சொல்லியுள்ளன. Voting was completed in Maharashtra and Jharkhand today. Following this, the Exit Poll have been released. All the Exit Poll have said that the BJP will win in both the states.
Actress Nayanthara thanked those who gave her NOC for the documentary NayantharaBeyondTheFairytale | நயன்தாரா அந்த ஆவணப்படத்தில் இடம்பெற்ற படக்காட்சிகளின் தயாரிப்பாளர்களைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
After hours of ar rahman saira banu separation bassist mohini dey announced separation from husband mst இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்த நிலையில் தற்போது ஏ.ஆர். ரகுமான் இசை குழுவில் இடம் பெற்றுள்ள பெண் இசைக்கலைஞரான மோகனிடே என்பவர் தனது கணவரை பிரிவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ராமாயணம், மகாபாரதம் இதிகாசங்களில் கூறப்படும் வேதகால முனிவர் பரத்வாஜ்தான், முதன்முதலில் விமானத்துக்கான ஒரு யோசனையை வழங்கியதாகவும். ஆனால் அது ரைட் சகோதரர்களின் கண்டுபிடிப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனந்திபென் படேல் கூறினார். According to the epics Ramayana and Mahabharata, the Vedic sage Bharadwaja was the first to give an idea for flight. But Anandi Ben Patel said it was recognized as an invention of the Wright brothers.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது அதில் பெரும்பான்மை கருத்துக்கணிப்புகள் மீண்டும் பாஜக கூட்டணியே ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளன. The post-election polls in Maharashtra are out now
ஜார்க்கண்ட் மாநிலத்திற்கான தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்திற்கான தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.அதில் பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணி ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கின்றன. Jharkhand Exit Poll are out. The Exit Poll for Jharkhand state are out. Majority of the polls suggest that the BJP alliance will form the government in Jharkhand state.
1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்பு வைத்துள்ள டப்பர்வேர் நிறுவனம், 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வைத்துள்ளது. இந்நிலையில் தற்போது கடனில் இருந்து மீள முடியாமல் திவால் நோட்டீஸை அமெரிக்காவின் டெலவேர் நீதிமன்றத்தில் அளித்துள்ளது. Tupperware has $1 billion in assets and $10 billion in debt. In this case, unable to recover from the debt, it has filed a bankruptcy notice in the Delaware court of the United States.
இந்த சதிச்செயல் நன்கு திட்டமிடப்பட்டு பல மாதங்களுக்கு முன்பே தயார் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட் இந்த சதித்திட்டத்தை தீட்டியிருக்கலாம் எனவும் குற்றச்சாட்டப்படுகிறது. The plot is said to have been well planned and prepared months in advance. It is also alleged that the Israeli intelligence agency Mossad may have masterminded this plot.
இன்று (18ம் தேதி) மீண்டும் பெலனானில் ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திவந்த வாக்கி டாக்கிகள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியுள்ளன. இதில், இதுவரை மூன்று நபர்கள் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Today (18th), the walkie-talkies used by Hizbullah in Belanan again exploded at the same time. In this, three persons have been reported dead so far.
Preparations for Sri Lanka's presidential election voting are in full swing | தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே, தேசிய மக்கள் சக்தியை சேர்ந்த அனுரகுமார திசநாயகே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக பார்க்கப்படுகின்றனர். இவர்கள் தவிர, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே உட்பட 38 பேர் தேர்தலில் களம் காண்கின்றனர்.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மாணவர்களுக்கு வழங்கப்படும் விசா உரிமத்தை இந்த அண்டு 35 விழுக்காடு அளவிற்கு குறைக்கப்படும் என தெரிவித்துள்ளார். இது இந்திய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. Prime Minister Justin Trudeau has announced that the number of visas granted to international students each year will be reduced by 35 percent this year. It is said that it will affect Indian students.
Ukraine reportedly using Indian arms against Russia: How and why explained | இந்தியாவில் இருந்து உக்ரைனுக்கு பீரங்கி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் அனுப்பப்பட்டதாக வெளியான தகவலை மத்திய அரசு முற்றாக நிராகரித்துள்ளது
??????? ???????? ???? ???? ????? ????? ???????? ???????? ????? ????? ????? ?????????????????. ???? ????? ????, ???????? ??????? ???? ?????????? ??????????. ???? ???? ???????? ??????? ???????? ????????? ?????????????? ???????????. The Toyo rice company in Japan produces a type of rice called Kinmemai. This rice is the most expensive in the world. This Toyo company is the only company that has patented Kinmemai rice.
Sonic Boom attack against lebnon by isreal | லெபனானில் பேஜர்கள், வாக்கி டாக்கிகளை வெடிக்கச் செய்து நூதன தாக்குதல்களை மேற்கொண்ட இஸ்ரேல், மூன்றாவது நாளில் 'சோனிக் பூம்' தாக்குதலை மேற்கொண்டது. இதனால் மக்கள் நிலைகுலைந்துபோயினர்.
Voting for the Sri Lankan Presidential Election Preparations are intensive | இலங்கை அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் கிளர்ச்சியால் கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து இலங்கையின் அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார். இவரது பதவி காலம் வரும் நவம்பர் 17ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.