பெரியார் குறித்த சர்ச்சைப் பேச்சால் சீமானின் வீட்டை முற்றுகையிட்டுள்ள பெரியாரிய ஆதரவாளர்கள் போராட்டம் குறித்து காட்டமாகப் பேசியிருக்கிறார் சீமான். | NTK seeman gives press meet about thanthai periyar issue
தி.நகரில் இருக்கின்ற பிரபலமான கடைகளில் ஆரம்பித்து புரசைவாக்கம், சென்ட்ரல் என சென்னையில் இருக்கிற ஷாப்பிங் ஏரியாக்களில் இருக்கின்ற சிறிய கடைகள் வரைக்கும் இதுதான் நிலைமை. - 'Right to Sit' - Is fully implemented in chennai shops? Field report
பணத்தையும் இலக்கியத்தையும் ஒண்ணாப் போட்டு குழப்பிக்க மாட்டேன் - எழுத்தாளர் யூமா வாசுகி / Writer Yuma Vasuki Inspiring Vikatan Oru vasakam, oru Manithar, Oru Sambavam Interview
I won't miss any of Soubin and Suraj Venjaramoodu's movies! - Gautam Vasudev Menon | Mammootty | Director Gautam Vasudev Menon Vikatan Interview dominic movie
"மாவட்டச் செயலாளர்களின் பட்டியலை ஆய்வு செய்துவரும் தலைவர் விஜய், இம்மாத இறுதிக்குள் அறிவிப்பை வெளியிடவிருக்கிறார்" என்கிறது த.வெ.க வட்டாரம் | tvk leader vijay plans to publish district secretaries list by month end
தோரணமலை தைப்பூசம்: 48 நாள்களுக்குள் நீங்கள் விரும்பியவாறே வாழ்க்கை மாற சங்கல்பியுங்கள்! 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள் நடைபெற உள்ளன. | tenkasi thoranamalai lord murugan temple thaipusam special homam
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தனது 82 வயதிலும் உடலை மிகவும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறார். அவரது உணவு பழக்கம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது. | How does bollywood star Amitabh Bachchan keep his body healthy at 82
``சக ஆர்ட்டிஸ்டா இவங்களுக்குத் தர வேண்டிய மரியாதையை நான் தந்தேன். ஆனா இவங்ககிட்ட வந்து நான் எனக்கு அடிபட்டிருக்கு பாருங்கனு டாக்டர் சர்டிபிகேட் கொண்டு வந்து காட்டணுமா என்ன?” - ஜெய் ஆகாஷ் காட்டம் | jai akash shares what happened in nenjathai killathe serial which came end
சுமார் 979 காலி இடங்களை நிரப்ப இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. மே 25 ஆம் தேதி முதல்நிலைத் தேர்வு நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. | UPSC Exam Notification Released for 979 Vacancies
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தும் அலுவலராக நியமிக்கப்பட்டிருந்த மாநகராட்சி ஆணையர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். | Erode East Electoral Officer Abrupt Release Careless at work What is the background?
``சங்கராபரணி ஆற்றுக்கு பதிலாக சாராய ஆற்றை ஓட வைக்க நினைக்கிறார் முதல்வர் ரங்கசாமி. ஏற்கெனவே 6 மதுபான தொழிற்சாலைகள் இருக்கும் புதுச்சேரியில் இன்னும் 8 புதிய ஆலைகளுக்கு அனுமதி வழங்க இருக்கிறார்” – நாராயணசாமி | Narayanasamy criticized over giving permission to liquor shops by Rangasamy
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் கவுதம் கம்பீர், அணியின் தேர்வுக்குழு தலைவர் அகர்கர் ஆகியோருடன் தீவிரமாக கலந்து பேசிய பிறகு வீரர்களுக்கான 10 புதிய கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்திருந்தது. | rohit and kohli in, ranji trophy in festive mode
விகடனின் புதிய முயற்சியான லாபம் நிறுவனம் இந்தக் குடியரசு தினத்தில் (ஜனவரி 26, 2025, ஞாயிறு அன்று) 'பட்ஜெட் முதல் ரிட்டைர்மென்ட் வரை' எனும் தலைப்பில் சிறப்பு வெபினார் நடத்த இருக்காங்க... அதன் விவரங்கள் இதோ... | Article on Labham Financial Webinar
கரூரில் முன்னாள் காதலி வேறு ஒரு நபரைத் திருமணம் செய்துகொண்டதால், அவரைக் கொலை செய்ய கூலிப்படையினருடன் தங்கும் விடுதியில் பதுங்கியிருந்த முன்னாள் காதலனை போலீஸார் கைது செய்தனர். | Ex-girlfriend married to someone else Karur young man planned to kill the girl
குழந்தை வளர்ப்பில் குடும்பம், சமூகம், பணிச்சூழல் பெண்களுக்கு எந்த அளவு துணை நிற்கின்றன? | Survey | To what extent family, society, work environment support women in parenting
”பழனிசாமி அவர்கள் தனிப்பட்ட வகையில் எத்தனை பேருக்கு துரோகம் செய்தார் என்ற கணக்கை கூட விட்டுவிடலாம். தனது பதவி நிலைத்திருக்க வேண்டும் எனும் சுயநலத்திற்காக தமிழ்நாட்டையே பா.ஜ.க-விடம் அடமானம் வைத்தார் என்பதை தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அறிவர்”- அமைச்சர் செந்தில் பாலாஜி.
பிறப்புரிமை குடியுரிமை என்பது பெற்றோரின் நாடு அல்லது குடியேற்றத்தை பொருட்படுத்தாமல், குழந்தைகள் தாங்கள் பிறந்த நாட்டின் குடியுரிமையைப் பெறுவதற்கான சட்டக் கொள்கையாகும்.| Trump new policy in Immigrant issue, what will happen to indians
பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கழிவறையில் பதுங்கி இருந்த விவகாரத்தில் வி.கே. புதூர் காவல் நிலைய எஸ்.ஐ. பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். | Tenkasi district police sub inspector catch up in illegal issue
இன்ஸ்டாகிராம் நட்பால் அறிமுகமான சிறுமியை, ஆடையில்லாமல் வீடியோ காலில் வரச் சொன்ன இளைஞரை, அதிரடியாக கைது செய்திருக்கின்றனர் புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார். | Puducherry cyber crime police arrested the youth who mistreated the girl by instagram video call
சலபதி என்று அனைவராலும் அறியப்படும் ஜெயராம் ரெட்டி 2008ம் ஆண்டு ஒடிசாவில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் உயிரிழக்க முக்கிய காரணமாக இருந்தவர் ஆவார்.
மத்தியப் பிரதேசத்தில் தன்னை இடித்து தள்ளிய காரை நாய் ஒன்று பழிவாங்கிய சம்பவம், ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. | A dog took revenge on a car that ran over him in Madhya Pradesh has come as a surprise.
மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்துகொள்ளும் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க அழகப்பா பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையிலிருந்து மாலை 5 மணிக்கு கிளம்பிய முதல்வர் கல்லூரி சாலை, நீதிமன்றம், புதிய பேருந்து நிலையம், தேவர் சிலை வழியாக நடந்து சென்றார். | CM Stalin road show at karaikudi
ஸ்ரீவில்லிபுத்தூரில் நீர்நிலை அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அரசு அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதியவர் ஒருவர் தீக்குளிக்க முயன்றவரால் பரபரப்பு. | Srivilliputhur encroachment clearance issue old man try to burn himself
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் தன் தாயார் பெயரில் கட்டப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட நூலக விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நா தழுதழுக்க பேசியது அனைவரையும் நெகிழ வைத்தது. | P.Chidambaram emotional speech in library opening ceremony
சிலர் ஆங்காங்கே வெட்டவெளியில் சிறுநீர் கழிப்பதால் பலரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இதனால், இங்கு வரும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் எளிதில் நோய் பரவும் அபாயம் உருவாகியிருக்கிறது. | Yelagiri: Tourists suffer without toilets
சீமானின் வீட்டு முன்பாக சுமார் 100 தொண்டர்கள் நேற்று இரவு முதல் அவருக்கு பாதுகாப்பாக நின்று வருகின்றனர். அவர்கள் உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களையும் வைத்திருந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
டி20 கிரிக்கெட்டில் இந்தியா சார்பில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில், 80 ஆட்டங்களில் 96 விக்கெட்டுகள் எடுத்து சஹால் முதலிடத்தில் இருக்கிறார். | Indian cricket team spinner yuzvendra chahal chapter closed by bcci
நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் மிக முக்கிய அங்கமாக விளங்கி வரும் முதுமலை காப்பகத்திற்கு நடுவே தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டிருப்பது துரதிஷ்டவசமாக ஒன்றாவே பார்க்கப்படுகிறது. | elephant calf with beer bottle viral video
"சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறாதது எனக்கு ஏன் வருத்தமளிக்க வேண்டும்" - சூர்யகுமார் யாதவ் | Suryakumar Yadav on being snubbed from ICC Men’s Champions Trophy
காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் யுனெஸ்கோ அமைப்பின் உலக பாரம்பரிய சின்னங்களின் உத்தேச பட்டியலில் 2021 ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்டது. இது இத்திருக்கோயிலின் கலாச்சார, கட்டிடக்கலை மற்றும்...|Murugappa's Chola Mandalam offers facility to Kancheepuram Kailasanathar temple
``ரெண்டே வருஷத்துல இப்படியொரு மீட் வரும்னு நினைச்சே பார்த்திருக்க மாட்டார் முத்து’’ | once upon a time muthukumaran waiting for an interview with arnav at puzhal jail
திருமண வரமளிக்கும் ஸ்ரீலக்ஷ்மி நாராயண ஹோமம் பெங்களூரு ஸ்ரீகைலாச வைகுந்த க்ஷேத்ரத்தில் கடந்த 7-12-2024 சனிக்கிழமை அன்று காலை 8.30 மணி முதல் நடைபெற்றது | bengaluru lord balaji temple special marriage boon homam
இந்தியா vs பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி போட்டி பிப்ரவரி 23-ம் தேதி துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது. | BCCI refused to use the champions trophy host nation pakistan name in indian team jersey
விமான நிலையத்துக்கு சென்னையில் வேறு எங்கே இடம் இருக்கிறது என்று தவெக தலைவர் விஜய் சொல்ல வேண்டும் - வானதி சீனிவாசன் | Vanathi Srinivasan question vijay over parandur airport issue
``ஒரு சமயத்துல எனக்கும் அருணுக்கும் சண்டை வந்தப்போ... நான் கண்கலங்கியதை தாண்டி அந்த விஷயத்தை அவனுக்கு நாம் புரிய வைக்கணும்னுதான் முனைப்போட இருந்தேன்.'' - தீபக் பேட்டி| bigg boss 8 contestant deepak interview
``பரந்தூர் விமான நிலையம் வேலைவாய்ப்புகளுக்கும், பொருளாதார மேம்பாடுகளுக்கும் உறுதுணையாக அமையும்." - தமிழக அரசு | tamilnadu government press release about parandur airport
``நமது பாதுகாப்புப் படைகளின் கூட்டு முயற்சியால், நக்சலிசம் இன்று இறுதி மூச்சில் இருக்கிறது." - அமித் ஷா | CRPF killed 14 Maoists including their Central Committee member during encounter action in Chhattisgarh
மத்திய அரசின் புதிய உத்தரவால் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மத்திய பிரதேசத்தில் உள்ள ரூ.15 ஆயிரம் கோடி பூர்வீக சொத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
மும்பை உயர் நீதிமன்றம் அமலாக்கப் பிரிவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து இருக்கிறது. அதோடு தேவையில்லாமல் பொதுமக்களை துன்புறுத்தக் கூடாது என்று விசாரணை ஏஜென்சிகளை நீதிமன்றம் கண்டித்துள்ளது. | Public should not be harassed: Mumbai court warns enforcement department, imposes Rs 1 lakh fine
இந்த போட்டிகளின்போது மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மாடு முட்டி காயமடைந்தவுடன் அவர்களுக்கு மருத்துவக் குழுக்கள் மூலமாக முதலுதவி அளிக்கப்பட்டு... அதிகமான அளவிற்கு காயமடைந்த பலர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கனிமவளத்துறை உதவி இயக்குநர்கள் இரண்டு பேர் மற்றும் புவியியலாளர் இரண்டு பேர் என இரண்டு குழுவினர் ஜகபர் அலி புகார் தெரிவித்திருந்த குவாரி உரிமையாளர்கள் ராசு மற்றும் ராமையாவுக்கு சொந்தமான துலையானூரில் உள்ள கல்குவாரிகளில் ட்ரோன் உதவியுடன் அளவிடும் பணியை மேற்கொண்டனர்.
''உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் வருவது ஒருவகை. இதிலும் சில மருக்கள் சருமத்தில் மேலோட்டமாகவும், சிலது ஆழமாகவும் வரும். சிலருக்குத் தட்டையாக வரும், சிலருக்குக் குட்டிக் குட்டியாகத் துருத்திக் கொண்டு இருக்கும்.'' - Warts... Is it a beauty problem or health problem?
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது மாவட்டத்தில் நூறு நாள் திட்டத்தில் 7 வாரங்களாக சம்பளம் வழங்கவில்லை என குற்றம்சாட்டினார்.
"ஆட்சிக்கு வந்தவுடன் துண்டு, சால்வை அணிவிக்காமல் எனக்கு புத்தகங்களை கொடுங்கள் என்று கூறியதால், பரிசாக கிடைத்த 2 லட்சத்து 75 ஆயிரம் புத்தகங்களை பல நூலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளேன்."
விருதுநகர் அருகே பள்ளி மாணவிகளுக்கு செல்போனில் ஆபாசப் படம் காண்பித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பள்ளி அலுவலர் கைது செய்யப்பட்டார். | Harassment by showing obscene pictures to students; School official caught in sex awareness programme
இந்த போட்டியில் 12,000 மனிதர்களுடன் 12 ரோபோட்கள் களமிறங்குகின்றன. இந்த ரோபோட்களை உருவாக்குவதில் 20 நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன. | Robots in the Marathon What is the background of China's plan
சைஃப் அலிகானைத் தாக்கியதாக வங்கதேசத்தைச் சேர்ந்த பஹிர் என்பவரை போலீஸார் 70 மணி நேர விசாரணைக்குப் பிறகு கைது செய்தனர். | Saif Ali Khan was attacked by a thief in Mumbai, was discharged from the hospital
Bharti Airtel, Bajaj Finance நிறுவனங்கள் இணைய காரணம் என்ன? | IPS Finance | EPI - 119 | What is the reason for the merger of Bharti Airtel and Bajaj Finance? | IPS Finance | EPI - 119
கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம் சக்லேஷ்பூர் தாலுகாவில் உள்ள காவி பெட்டா வனப்பகுதியில் காந்தாரா அத்தியாயம் 1 படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. | Action against ‘Kantara’ crew if environmental norms found to be violated
சபாநாயகர்கள் மாநாட்டில் வெளிநடப்பு செய்த அப்பாவு - ஏன்? | TRUMP | MODI | Seeman |DMK Imperfect show | Father walks out of Speakers' Conference - Why? | TRUMP | MODI | Seeman | DMK Imperfect show
மணிரத்னம் சார் நிறைய முறை என்னை Reject பண்ணியிருக்காரு -Rohini |Lijomol|Kadhal Enbathu Podhu Udamai | Kadhal Enbathu Podhu Udamai Movie Team Interview Vikatan
'World Pickle Ball' எனும் லீகில் சென்னையை மையமாகக் கொண்டு, 'சென்னை சூப்பர் சாம்ப்ஸ்' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் அணிக்கு சத்யபாமா பல்கலைக்கழகத்துடன் இணைந்து உரிமையாளராக ஆகியிருக்கிறார். | Samantha about her Pickle Ball Team chennai super champs
'பாதமே நலமா?' | Pattimandram Raja Speech | R.K Diabetic foot & podiatry institute | Awareness Video | Pattimandram Raja Awareness Speech in R.K Diabetic foot & podiatry institute
கும்பமேளாவில் பூ விற்பனை செய்த மோனலிகா அங்கிருந்து சொந்த ஊருக்குத் திரும்பிய பிறகு சோசியல் மீடியாவில் பிரபலமடைந்துள்ளார். | Monalina selling garlands at Kumbh Mela, goes viral on social media
அர்னவ் ரெண்டாவது வாரம் பிக்பாஸ் விட்டுல இருந்து வெளியில வந்தார். அன்ஷிதாவோ மூணாவது வாரத்துல இருந்து தன் வாழ்க்கை மாறத் தொடங்கிச்சு’’ என்கிறார். |arnav talks about anshitha's recent issues with her boy friend
'ஹெத்தெ ஹப்பா' எனப்படும் ஹெத்தையம்மன் திருவிழாவை ஒட்டுமொத்த படுகர் சமுதாய மக்களும் ஒன்று கூடிக் கொண்டாடி வருகின்றனர். | Nilgiri hethe temple festival sacred umbrella for Goddess scepters for the priests
போகிற போக்கில் LPG எனப்படும் + Liberalization, Privatization, Globalization ) தாராளமயம், தனியார்மயம், உலகமயமாதல் ஆகியவற்றால் நாம் இழந்து வரும் அடையாளங்களை எழுதிச் செல்லும் இந்த கவிதை எனது மனதிற்கு அத்தனை நெருக்கமான ஒன்று.
தீவிர வலதுசாரிகளும் முதலாளிகளும் எதிர்பார்த்த அமெரிக்கா உருவாகவிருக்கிறது. இதன் முதற்படியாக இன்றே பல அதிர்ச்சி தரும் ஆணைகளை பிறப்பித்துள்ளார் ட்ரம்ப். | Trump 2.0: first day signs to transform federal government
உச்சிப்புளி அருகே குடி போதையில் எழுந்த மோதலின் காரணமாக நண்பரைக் கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். | ramanathapuram Uchipulli young man stabbed his friend has been arrested
மற்ற போட்டியாளர்கள் அழுது கொண்டிருந்த ஜாக்குலினைத் தேற்றிக் கொண்டிருந்த வேளையில் இவர்கள் இருவரும் ‘என்னாமா நடிக்கறாங்க பா’ என அவர்களைக் கலாய்த்த அந்த காட்சிகளையும் பிக்பாஸ் உலகத்துக்குக் காட்டி விட்டார். |sathya clarified about what happened when jakulin evicted
``ஈழத்திற்கு உணவு, மருந்து பொருள்கள் செல்லாமல் தடுத்தவர் கருணாநிதி. இது அறிவுமதி, சுபவீர பாண்டியன், கொளத்தூர் மணி ஆகியோர்களுக்கு தெரியுமா ? தெரியாதா ?” - சீமான் | Seaman's reaction to a reporter's question over photo editing issue of Prabhakaran
தி.மு.க-வில் இணைந்திருக்கும் தனது மகள் திவ்யாவுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருக்கிறார் நடிகர் சத்யராஜ். | Sathyaraj about his daughter divya political entry
தற்போது 554 மில்லியன் (55.4 கோடி) பார்வைகளை கடந்துள்ளது. மேலும், 8.4 மில்லியன் லைக்குகளையும் இந்த ரீல்ஸ் பெற்று, உலகிலேயே அதிகம் பார்க்கப்பட்ட ரீல்ஸ் என்றும் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
``ஜெயேஷ் ராம் ஒரு துணிச்சலான இளைஞன். தனது ஊழியர்களிடமும் தன்னைச் சுற்றியுள்ள அனைவரிடமும் மிகவும் அன்பாக நடந்துகொள்பவர்." - ஸ்ரீதர் வேம்பு |Zoho CEO Sridhar Vembu about 'Paragliding regulations'
அவசர அவசரமாக திருமணம் நடக்கக் காரணம் என்ன? மணமகள் யார்? இது காதல் திருமணமா? உள்ளிட்டப் பலக் கேள்விகள் சமூக வலைதளங்களில் வலம் வந்தது. | Neeraj Chopra wedding event interesting information.
2024 முடிந்து 2025 ம் ஆண்டு ஆரம்பித்து விட்டது. இப்படியும் கூட மனங்களா என யோசிக்க வைக்கும் சில விநோதமான வாழ்வியல் நிமிடங்களை இந்த கட்டுரையில் காணப் போகிறோம். | My Vikatan article which explains few famous world happenings
`புளியந்தோப்பு பகுதியில் சிலரால் தனது உயிருக்கு ஆபத்தான சூழல் நிலவுவதாகக் கூறி ஆர்.கே.நகர் காவல்நிலையத்தில் கூலித் தொழிலாளி அளித்த புகாரை ஏற்க மறுத்ததே தற்கொலை முயற்சிக்கான முக்கிய காரணம் என கூறப்படுகிறது.’ | RK Nagar youth attempt suicide due to police negligence - TTV Dhinakaran urges action
கேரள மலைகளிலும் இச்சமூக மக்கள் வாழ்கிறார்கள் என்பதைத்தவிர கேரள மலையாளிகளுக்கும் இந்த மக்களுக்கும் வேறெந்த தொடர்பும் இல்லை. 'மலைக்கவுண்டர்கள்' என்றும் 'காராள வேளாளர்கள்' என்றும் தங்களை இந்த மக்கள் அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள். | article about tamil wedding part 5
டி20 தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றும் பட்சத்தில், இந்தியாவுக்கெதிராக கடந்த டி20 தொடராக அடைந்துவரும் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும். | england cricket team head coach praising indian team head coach gautam gambhir
சென்னையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த பழையஜெயங்கொண்ட சோழபுரத்தை சேர்ந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால், அவரது உடலுக்கு அரசு சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. | Karur: Woman who donated organs buried with state honors
என் மகன் குற்றம் செய்திருக்கிறான் என்றால், நீதிமன்றம் என் மகனுக்கு தூக்கு தண்டனை விதித்தாலும், எனக்கு எந்தவொரு மறுப்பும் கிடையாது' என்று வாழும் நீதிதேவதையாய் பேசியிருந்தார் சஞ்சய் ராயின் அம்மா. |Story about the three Mothers of India
இதனாலேயே நான் கடற்கரைக்குப் போகிறேனென்றாலே வீட்டில் எல்லோருக்கும் ஏளனச் சிரிப்பு தான் இருக்கும். இவர்களுக்கு கடல் என்றால், மணலும் பூங்காவும் சுண்டலும் தான்.
வாரத்துக்கு 70 & 90 மணிநேர வேலை என முறையே இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி மற்றும் எல் அண்ட் டி தலைவர் சுப்பிரமணியம் கூறியிருக்கின்றனர்.. | vikatan poll results about weekly 70 and 90 hours debate
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ரூ.31 கோடிக்கு வாங்கிய வீட்டை 4 ஆண்டுகளில் ரூ.83 கோடிக்கு விற்பனை செய்து 168 சதவீதம் லாபம் ஈட்டியுள்ளார். | Amitabh Bachchan Sells Oshiwara Duplex Apartment For Rs 83 Crore, Earns 168 Percent Profit
இந்தியா மற்றும் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது... | India to achieve 6.7% growth in next two financial year
கட்சி ஆரம்பித்த சமயத்திலிருந்தே போராட்டக் குழுவினர் விஜய் தரப்புடன் தொடர்பிலேயே இருந்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்துதான் இந்த சந்திப்பும் நடந்திருக்கிறது. போராட்டத்தின் 910-து நாளில் விஜய் பாதிக்கப்பட்ட ஏகனாபுரம் செல்லலாம் என தவெக தரப்பு முடிவு செய்தனர். | Vijay's Parandur Visit Spot Report