மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து புதன்கிழமை காலை சரிந்துள்ளது.இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 112.40 அடியில் இருந்து 112.16 அடியாக சரிந்துள்ளது. அணை
Villain Actor Vinayagan: தனது பணியாளருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அளவுக்கு அதிகமாக குடித்திருந்த நடிகர் விநாயகன் ஆபாசமாக பேசி நடந்துகொண்ட வீடியோ வைரலான நிலையில் அதற்கு அவர் மன்னிப்பு கேட்டார்.
Coimbatore, Madurai, Trichy News Live Updates: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.
பெரியாரை இழிவுப்படுத்தியதாக கூறி சீமானுக்கு எதிராக பெரியாரிய உணர்வாளர்கள் இன்று முற்றுகை போராட்டம் அறிவித்த நிலையில் சீமான் ஆதரவாளர்கள் வீட்டின் முன் பாதுகாப்பிற்காக குவிந்தனர்.
மும்பை உயர் நீதிமன்றம் அமலாக்கப் பிரிவுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து இருக்கிறது. அதோடு தேவையில்லாமல் பொதுமக்களை துன்புறுத்தக் கூடாது என்று விசாரணை ஏஜென்சிகளை நீதிமன்றம் கண்டித்துள்ளது. | Public should not be harassed: Mumbai court warns enforcement department, imposes Rs 1 lakh fine
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக இருந்த மணீஷ் மாற்றப்பட்டுள்ளார். புதிய அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்த
சென்னையின் புதிய பேருந்து நிலையமாக விளங்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மொபைல் ஆப் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் பயணிகளுக்கு தேவையான பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன.
Kayal Serial: ஷாலினியை வீட்டிலிருந்து கடத்தி வந்து திருமணம் செய்து கொண்டதாக வேதவள்ளியும் அவரது அண்ணனும் கொடுத்த புகாரின் பேரில் அன்பு கைது செய்யப்பட்டுள்ளான்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு
பாலியல் வழக்கில் சிறையில் உள்ள ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிகாலை வலிப்பு வந்ததால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த போட்டிகளின்போது மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மாடு முட்டி காயமடைந்தவுடன் அவர்களுக்கு மருத்துவக் குழுக்கள் மூலமாக முதலுதவி அளிக்கப்பட்டு... அதிகமான அளவிற்கு காயமடைந்த பலர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கனிமவளத்துறை உதவி இயக்குநர்கள் இரண்டு பேர் மற்றும் புவியியலாளர் இரண்டு பேர் என இரண்டு குழுவினர் ஜகபர் அலி புகார் தெரிவித்திருந்த குவாரி உரிமையாளர்கள் ராசு மற்றும் ராமையாவுக்கு சொந்தமான துலையானூரில் உள்ள கல்குவாரிகளில் ட்ரோன் உதவியுடன் அளவிடும் பணியை மேற்கொண்டனர்.
Us president Donald trump warning to Russia on Ukraine war if putin refuse negotiation abm ???????? ??????? ???????? ??????? ????????? ????? ???????? ??????????? ???????? ???????????? ??????????????. ????????????? 47??? ??????? ????????? ??????? ???????? ??????? ????? ?????????? ?????????????? ????????.
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளைக் கொண்டுவந்து தமிழகத்தில் கொட்டிய விவகாரத்தில், லாரி உரிமையாளர் சுத்தமல்லி மாயாண்டியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
HBD TM Krishna: கர்நாடக இசைக் கலைஞரான டி. எம்.கிருஷ்ணா அவரது இசைத் துறையில் சமத்துவத்தை நிலைநாட்ட பலவிதமான வழிகளில் முயற்சி செய்து வருகிறார். அவர் இன்று தனது 49 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
''உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் வருவது ஒருவகை. இதிலும் சில மருக்கள் சருமத்தில் மேலோட்டமாகவும், சிலது ஆழமாகவும் வரும். சிலருக்குத் தட்டையாக வரும், சிலருக்குக் குட்டிக் குட்டியாகத் துருத்திக் கொண்டு இருக்கும்.'' - Warts... Is it a beauty problem or health problem?
“பிற மாநில மாணவிகள் தமிழகத்திற்கு வந்து படிப்பதை மிகவும் பாதுகாப்பானதாக உணர்கிறார்கள் என்றும் தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழ்கிறது என்றும்” தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி பாராட்டியுள்ளார்.
அழகப்பா பல்கலைக்கழகத்தில் வளர் தமிழ் நூலகத்தை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்ததைத் தொடர்ந்து பேசிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தனது தாயை நினைவுகூர்ந்து பேசும்போது நா தழுதழுக்க கண்ணீர் சிந்தி பேசினார்.
நெய்வேலி: கடலூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் நிரப்பப்படவுள்ள காலி பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரும் பிப்.10-ஆம் தே
விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது மாவட்டத்தில் நூறு நாள் திட்டத்தில் 7 வாரங்களாக சம்பளம் வழங்கவில்லை என குற்றம்சாட்டினார்.