ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் அடுத்த அமர்வு டிசம்பர் மாதம் நடைபெறுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) சபையில் அறிவித்துள்ளார்.இலங்கையின் (Sri Lanka) பத்தாவது நாடாளுமன்ற அமர்வு இன்று (21.11.2024) ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமானது.கொள்கை பிரகடனம்அதன் பிறகு அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான விளக்கமான கொள்கை பிரகடனத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சபையில் முன்வைத்தார்....
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினது முதல் நாடாளுமன்றக் குழுக்
கூட்டம் இடம்பெற்றுள்ளது.குறித்த கூட்டமானது இன்றையதினம் (21.11.2024) நாடாளுமன்ற நூலகத்தில் நடைபெற்றுள்ளது.ஜனாதிபதி தலைமைஇதன் போது வடக்கு கிழக்கு மாகணங்களிலிருந்து தொரிவு செய்யப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.அந்தவகையில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan), இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam), சண்முகம் குகதாசன் (K. S. Kugath...
இலங்கையின் புதிய நாடாளுமன்றத்தில் கொழும்பு மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதித்துவத்தை ஐக்கிய மக்கள் சக்தி உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) தலைவர் செந்தில் தொண்டமான்(senthil thondaman) வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த அவர், மலையக பெருந்தோட்ட மாவட்டங்கள் அனைத்திலும் தமிழ் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்ட போதிலும், கொழு...
யாழ்ப்பாணம் தீவகத்தில் அமைந்துள்ள சாட்டி
மாவீரர் துயிலும் இல்லத்தில் தமிழின விடுதலைக்காக உயிரிழந்த மாவீரர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.மாவீரர் வாரம் இன்று (21) ஆரம்பமாகியுள்ள நிலையில் குறித்த நினைவேந்தல் நிகழவு உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.தமிழர்கள்
அதிகமாக வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் அனுஷ்ட்டிக்கப்படுவது வழமை.உணர்வுபூர்வமான அஞ்சலிஅந்தவகையில் இந்த வருடமும் மாவீரர் நாள் ந...
சர்வதேச நாணய நிதியத்துடன் (I.M.F.) ஊழியர்கள் மட்ட ஒப்பந்தம் ஒன்றை நாளை வெள்ளிக்கிழமைக்குள் (நவம்பர் 23) இறுதி செய்ய முடியும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) தெரிவித்துள்ளார்.
இன்று(21) ஆரம்ப...
வவுனியா (Vavuniya) மாவட்டத்தில் இம்முறை பிந்திய மழைவீழ்ச்சி காரணமாக பெரும்போக
நெற்செய்கையில் பாரிய வீழ்ச்சிநிலை ஏற்ப்பட்டுள்ளது.இதனடிப்படையில், இதுவரையான காலப்பகுதியில் வவுனியா மாவட்டத்தில் உள்ள ஒன்பது கமநல
அபிவிருத்தி பிரிவுகளினூடாகவும் 10 ஆயிரத்து 51ஏக்கர் காணிகளில் மாத்திரம்
நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெரும்போகத்திற்கான மழைவீழ்ச்சி அவற்றில் மிகக்குறைவாக உலுக்குளம் பிரிவில் 30 ஏக்கர் செய்கை
பண்ணப்பட்டுள்ளதுடன் அதிகபட்சமாக ஓமந்தைபிரிவில் ...
இலங்கைக்கு 2024 நவம்பர் மாதத்தின் முதல் 17 நாட்களில் 103,315 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (Sri Lanka Tourism Development Authority) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து (India) வருகை தந்துள்ளதாகவும் அவர்களின் மொத்த எண்ணிக்கை 23,660 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.சுற்றுலாப் பயணிகளின் வருகைஅத்துடன் ரஷ்யாவிலிருந்து...
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக தனது நியமனம் சட்டபூர்வமானது என முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 10ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்றையதினம் (21.11.2024) இடம்பெற்றது.
நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.
தேசியப் பட்டியல் அவர் மேலும் தெரிவிக்கையில், தேசியப் பட்டியல் உறுப்பினராக...
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் எனஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.இன்று (21) நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கைப் பிரகடன உரையின் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், வலுவான அரச சேவையின்றி நாடு ஒருபோதும் முன்னோக்கி செல்ல முடியாது எனவும் நாட்டின் அரச சேவை தொடர்பாக மக்கள் அதிருப்தியில் உள்ளார்கள் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.வரவு - செல...
2024 ஆம் ஆண்டு வரவு - செலவு திட்டத்தின் ஊடாக அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு அதிகரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) உறுதியளித்துள்ளார். கூட்டுறவு வலையமைப்பை மீண்டும் பலப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி பத்தாவது நாமாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் தனது கன்...
இலங்கையின் பத்தாம் நாடாளுமன்றில் 175 புதிய முகங்கள் அமர்வுகளில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 14 ஆம் திகதி நடந்து முடிந்த இலங்கை பொது தேர்தலில் புதியதாக 175 பேர் தெளிவாகியுள்ளனர்.
இவ்வாறு புதிதாக தெரிவானவர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் தேசிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்களாவர்.நிர்வாக நடவடிக்கைகள்
இதேவேளை, இந்த புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்வரும் 25, 26 மற்றும் 27 திகதிகளில் விசேட செயலமர்வு ஒன்று நடைபெறவுள்ளது.
...
யாழ்.(Jaffna)மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்(Dr.Archuna) புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு இன்றையதினம்(21) ஆரம்பமானபோது பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்ததுடன் அந்த கதிரையிலிருந்து நகர மறுத்தமை பே...
பொதுத் தேர்தலுக்கு ஒரு நாள் முன்னதாக, அமெரிக்கா அறுகம் குடா பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கான தடையை நீக்கியது, கொழும்பின் அரசியல் வட்டாரங்களில் முக்கிய விவாதப் பொருளாக மாறியது. இந்த கடைசிநேர முடிவு வெறும் தற்செயல் நிகழ்வு அல்ல என்பது பரவலாக அங்கீகரிக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கும் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.குறிப்பிடத்தக்க வகையில், அமெரிக்க தூதரகம் தேசிய மக்கள் சக்திக்கு அரசியல் ஆதா...
10ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை (Sajith Premadasa) ஏற்றுக்கொள்வதாக சபாநாயகர் சபைக்கு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுபத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்றைய தினம் (21.11.2024) இடம்பெற்றது.
இந்த நாடாளுமன்றத்தின் சபாநாயகராக கலாநிதி அசோக சபுமல் ரன்வல தெரிவு செய்யப்பட்டார்.அதன் பிறகு அவர் சபையில் ஆற்றிய உரையில் எதிர்க்கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் ச...
உயர் நீதிமன்றில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட்டவர்களுக்கு எதிராக அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கண்டியை சேர்ந்த மதுபான சில்லறை வர்த்தகர்களான சாமர சம்பத் அபேசேகர மற்றும் என்.ரவிச்சந்திரன் ஆகியோர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில்இ மதுவரிச்சட்டத்தை மீறி மதுபான அனுமதிப்பத்திரங்களை வழங்க தீர்மானித்ததன் மூலம் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உத்தரவிடுமாறு கோரி குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது....
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) இன்று (11/21) காலை இந்தியாவின்(india) புதுடில்லிக்கு புறப்பட்டதை விமான நிலையத்தின் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தினார்.
அவரது மனைவி மைத்திரி விக்ரமசிங்க(Maithri Wickremesinghe), சாகல ரத்நாயக்க(Sagal...
மன்னார் பொது வைத்தியசாலையில் தாய், சேய் உயிரிழந்தமை தொடர்பில் பகிரங்கமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வன்னி மாவட்டத்திலிருந்து
நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
தலைவர் ரிஷாட் பதியுதீன் சுகாதார அமைச்சருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (19) பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணமடைந்த இளம்
தாய், சேய் மரணங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியே இந்தக் கடிதத்தை அவர்
அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக கட்டிதத்தில...
மட்டக்களப்பு(batticaloa) காத்தான்குடி காவல்துறை பிரிவிலுள்ள கல்லடி பிரதேசத்தில் வீட்டில் தனிமையில் தங்கியிருந்த சுவிஸ்(swiss) நாட்டு பிரஜையான பெண் ஒருவரின் வீட்டின் கதவை நேற்று புதன்கிழமை(20) அதிகாலை 12.00 மணியளவில் உடைத்து உள்நுழைந்த கொள்ளையர்கள் பெண்ணை கடுமையா...
10 ஆவது நாடாளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி முஹம்மத் ரிஸ்வி சாலி (Mohammad Rizvie Salih) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ அவரின் பெயரை முன்மொழிய அமைச்சர் சரோஜா போல்ராஜ் அதனை வழிமொழிந்தார்.
ஐபிசி தமிழ்
பொது செய்திகள்
புதிய இணைப்புமுன்னாள் அமைச்சர்களான ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இன்று (21) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தரமற்ற நோய் எதிர்ப்பு மருந்துகளை கொள்வனவு செய்வது தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்தின் அங்கீகாரம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்காகவே இவர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் அம...
பெண் ஒருவரின் கருப்பையில் இருந்து 10 கிலோ எடையுள்ள கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை யில் நடைபெற்ற இந்த சத்திரசகிச்சையிலேயே கட்டியை அகற்றி அந்த வைத்தியசாலை வைத்தியர்கள் சாதனை புரிந்துள்ளனர்.சாதனை படைத்த வ...
முல்லைத்தீவு (Mullaitivu) பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.குறித்த விபத்து முல்லைத்தீவு - மல்லாவி - வன்னிவிளாங்குளம் பகுதியில் நேற்று (20.10.2024) புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.இதன்போது வன்னிவிளாங்குளம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் விதுசன் (வயது 20), மாங்குளம் - புதிய கொலணி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் விதுர்சன் (வயது 20) ஆகிய இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.ஐபிசி தமிழ்
பொது செய்திகள்
இலங்கை வரலாற்றில் மங்கள வாத்தியங்களம் மற்றம் இராணுவ அணிவகுப்புடனேயே ஜனாதிபதிகள் இதுவரை காலமும் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர்.இவ்வாறான சூழ்நிலையில், மூன்றில் இரண்டு பெருபான்மையுடன் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தமை சர்வதேசம் உள்ளிட்ட அனைவரையும் வியப்பிற்குள்ளாக்கியுள்ளது.இந்தநிலையில், படைகள சேவிதர், பிரதி படைகள சேவிதர் மற்றும் உதவி படைகள சேவிதர் ஆகியோர் முன்செல்ல சபாநாயக்கர் மற்றும் செ...
இலங்கையின் பத்தாவது நாடாளுமன்ற அமர்வு இன்று (21) ஆரம்பமாகியுள்ள நிலையில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தற்போது உரையாற்றுகிறார்.அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான விளக்கமான கொள்கை பிரகடனத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரையைத் தொடர்ந்து ஜனாதிபதி நாடாளுமன்றத்தை அடுத்த அமர்வு தினத்துக்கு ஒத்திவைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. frame...
இலங்கையில்(sri lanka) கடந்த 2023 ஆம்ஆண்டு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி2019 மற்றும் 2023 க்கு இடையில் 96 அரச பாடசாலைகள் மூடப்பட்ட, அதே நேரத்தில் மாணவர்களின் எண்ணிக்கை 178,965 குறைந்துள்ளது. அத்துடன் ஆசிரியர்களின் எண்ணிக்கை 8,803 குறைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.2023 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 10,096 அரசாங்க ஐபிசி தமிழ்
பொது செய்திகள்
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) எஞ்சியுள்ள 4 தேசியப்பட்டியல் ஆசனங்களில் ஒன்று பெண்ணொருவருக்கு வழங்கப்படும் என்றும் அவ்வாறான ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டால் அதற்கு நானே பொருத்தமானவராக இருப்பேன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர (Hirunika Premachandra) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் (Colombo) நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ”ஐக்கிய மக்கள் சக்தி த...
சுவிற்சர்லாந்தில் (Swiss) இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாக கொண்ட இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து வலே மாநிலத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது
இந்த விபத்தில் யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். மூவர் அவசர பிரிவில் அனுமதிவிபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் பார ஊர்தியுடன் அதிவேகமாக ...
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
குறித்த கலந்துரையாடல் இன்று (21) நடைபெறவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.எம்.உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், மின் கட்டண திருத்தம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நடைமுறைகள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்படவுள்ளது.
விசேட கலந்துரையாடல்சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளி...
மாத்தளை பொது வைத்தியசாலையில் (District General Hospital Matale) வைத்தியர் என்ற போர்வையில் செயற்பட்ட போலி வைத்தியர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது சம்பவம் நேற்று (20.11.2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி (Ratnapura) - இறக்குவானை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.காவல்துறையினரால் கைது
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இரண்டு வாரங்களாக வைத்தியர் போலக் கடமையாற்றி வந்...
இலங்கையின் 10வது நாடாளுமன்றத்தின் கூட்டத்தொடர் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
இதன்படி, இன்று முற்பகல் 10 மணியளவில் நாடாளுமன்றம் கூடியுள்ளது.நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளதுடன் பிரதமர் ஹரிணி அமரசூரியவும் நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளார்.
இன்றைய தினம் சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளதுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைக்கவுள்ளார்.
இதன்பட...