this Indian village is known as 'village of millionaires', once fought with scarcity of food and water, it is | இந்தியாவின் 'கோடீஸ்வரர்களின் கிராமம்' என்று அழைக்கப்படும் கிராமம் எது தெரியுமா?
Fact Check Is retirement age for central govt employees increasing to 62? | அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62 ஆக உயர்த்த முடிவு? மத்திய அரசு கொடுத்த விளக்கம்
கர்நாடகா கல்வித் துறை அமைச்சர் முறையான கன்னடத்தில் பேசவில்லை என மாணவர் ஒருவர், அவருக்கு நேராக பேசியதும், அந்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்க அமைச்சர் உத்தரவிட்டிருப்பதும் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. A controversy has erupted after a student directly told the Karnataka Education Minister that he was not speaking in proper Kannada and the minister ordered action against the student.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இன்று வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனையடுத்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இதில் அனைத்து கருத்துக் கணிப்புகளும் இரு மாநிலங்களிலும் பாஜக தான் ஆட்சியை பிடிக்கும் என்று சொல்லியுள்ளன. Voting was completed in Maharashtra and Jharkhand today. Following this, the Exit Poll have been released. All the Exit Poll have said that the BJP will win in both the states.
ராமாயணம், மகாபாரதம் இதிகாசங்களில் கூறப்படும் வேதகால முனிவர் பரத்வாஜ்தான், முதன்முதலில் விமானத்துக்கான ஒரு யோசனையை வழங்கியதாகவும். ஆனால் அது ரைட் சகோதரர்களின் கண்டுபிடிப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனந்திபென் படேல் கூறினார். According to the epics Ramayana and Mahabharata, the Vedic sage Bharadwaja was the first to give an idea for flight. But Anandi Ben Patel said it was recognized as an invention of the Wright brothers.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது அதில் பெரும்பான்மை கருத்துக்கணிப்புகள் மீண்டும் பாஜக கூட்டணியே ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளன. The post-election polls in Maharashtra are out now
ஜார்க்கண்ட் மாநிலத்திற்கான தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்திற்கான தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியாகியுள்ளது.அதில் பெரும்பான்மையான கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணி ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கின்றன. Jharkhand Exit Poll are out. The Exit Poll for Jharkhand state are out. Majority of the polls suggest that the BJP alliance will form the government in Jharkhand state.
உத்தரப்பிரதேசம் மாநிலம், கர்ஹால் தொகுதிக்கு இன்று இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த சூழலில் இன்று காலை அங்கு சிதைக்கப்பட்ட ஒரு தலித் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவர் பாஜகவுக்கு வாக்களிக்க இருந்ததால் சமாஜ்வாதி இந்தக் கொலையை செய்ததாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். By-elections are being held today for Garhal constituency in the state of Uttar Pradesh. In this context, the mutilated body of a Dalit woman was found there this morning. His parents alleged that the Samajwadi committed the murder because he was going to vote for the BJP.
Real reason behind high pollution in Delhi and it’s not stubble burning or vehicles | குப்பைகளை எரிப்பது, வாகனங்கள் அல்ல.. டெல்லியில் அதிக காற்று மாசுபாட்டிற்கான காரணம் தெரியுமா?
Assam: AI Saved 60 Elephants From Colliding With Train In Guwahati | ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியால் அசாமில் 60 யானைகள், ரயில் விபத்தில் சிக்காமல் தப்பின
வயநாடு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளரை பாஜக அறிவித்துள்ளது. வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியை எதிர்த்து, குஷ்பு களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவதாக பாஜக தலைமை அறிவித்துள்ளது.
BJP Announces candidates list for Jharkhand assembly Election | தொடங்கிய தேர்தல் அனல்! ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு
நாடு முழுவதும் வெடிகுண்டு மிரட்டல்களை கட்டுப்படுத்தும் விதமாக, சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளது.
என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிநவீன கருவிகளுடன் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயம், தடயவியல் துறையினர், சம்பவ இடத்தை மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து அங்குள்ள தடயங்களைச் சேகரித்து வருகின்றனர். N.I.A. Officials are investigating the area with sophisticated equipment. At the same time, the forensic department is investigating the crime scene very meticulously and collecting clues.
டெல்லியின் சட்ட ஒழுங்கு மத்திய பா.ஜ.க. அரசின் கீழ் வருகிறது. ஆனால், பா.ஜ.க. இந்த வேலையைவிட்டுவிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி அரசின் பணிகளை முடக்குவதற்கே முழு நேரமும் வேலை செய்கிறது.Delhi's Law and Order Central BJP It comes under Govt. But, BJP Quit this job and work full time to paralyze the work of Delhi government elected by people.
தனது பாதுகாப்புக்காக சல்மான் பெரிதும் நம்புவது ஒரு பிரேஸ்லெட்டைத்தான். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக கர்ணனின் கவச குண்டலத்தைப் போல் கழற்றாமல் அணிந்தபடி இருக்கும், அந்த பிரேஸ்லெட்டில் உள்ள பிரோசா என்ற பச்சையும் நீலமும் கலந்த பிரோசா கல்தான் தனக்கு பாதுகாப்பு என கருதுகிறார் சல்மான்கான். Salman relies heavily on a bracelet for his safety. Salman Khan considers the green and blue birosa stone in the bracelet, which he wears like Karna's armor for more than 40 years, to protect him.
மகாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விசிகவின் தலைவர் தொல். திருமாவளவன், மகாராஷ்டிரா தேர்தலில் விசிக 10 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்தார். VCK President Thol Thirumavalavan met the media in Aurangabad, Maharashtra. announced that he will contest in 10 constituencies in Maharashtra.
The gang scammed Tirupati Devasthanam rental rooms shocking incident in tirumala tirupathi | திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் விஐபி தரிசனம், சிறப்பு தரிசனம் உள்ளிட்டவைகள் ஆன்லைனில் மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே வெளியிடப்படுகிறது.
Canada india foundation presents global indian award 2024 to isha founder sadhguru ஆன்மிகவாதியும் ஈஷா அறக்கட்டளையின் நிறுவனருமான சத்குருவுக்கு குளோபல் இந்தியன் 2024 விருதை வழங்கி கனடா இந்தியா அறக்கட்டளை கவுரவித்துள்ளது.
South Indian States will be affected of delimitation says Jairam Ramesh | நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரை! தென் மாநிலங்கள் தண்டிக்கப்படும் - ஜெய்ராம் ரமேஷ் கருத்து
அதிக குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வழிவகை செய்யப்படும் என்றும் சந்திரபாபு தெரிவித்துள்ளார். Chandrababu said that incentives will be given to families with more children and only those with more than two children will be allowed to contest local body elections.
PM Modi Embarks On 2-Day Visit To Russia For BRICS Summit | பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவிற்கு இன்று காலை புறப்பட்டு சென்றார்.
பாஸ்போர்ட்டிற்கு ரூ. 500 லஞ்சம் கேட்டு இளைஞரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தபால்காரர் ஆத்திரத்தில், அந்த நபர் பாஸ்போர்ட்டின் முக்கிய பக்கத்தை கிழித்துள்ளார். For passport Rs. A postman who had argued with a youth over a bribe of Rs 500 had torn the main page of his passport in a fit of rage.
மூன்று மாதங்களாக என் முன்னே அயோத்தி ராமர் கோயில் வழக்கு இருந்தது. நான்தெய்வத்தின் முன் அமர்ந்து அவரிடம் ஒரு தீர்வு காண வேண்டும் என்று சொன்னேன். Ayodhya Ram temple case was before me for three months. I sat before the deity and asked him to find a solution.
காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நடிகர் சித்திக் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக தெரிவித்தார். வழக்கு பதிவான நிலையில் தனது பேஸ்புக் கணக்கை நடிகர் சித்திக் மூடிவிட்டதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது. The lawyer appearing for the police said that actor Siddiqui refused to cooperate with the investigation. It was also reported that actor Siddique had closed his Facebook account after the case was registered.
பெங்களூருவின் ஹோரமாவு பகுதியில் கட்டுமானத்தில் இருந்த 4 மாடி சரிந்து விழுந்த விபத்தில் நான்கு பேர் பலியாகியுள்ளனர். இதன் அதிர்ச்சிகரமான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Cyclone Dana: மத்திய கிழக்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து "டானா" புயலாக உருவானது.
ரயில்களில் குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் பயன்படுத்தப்படும் கம்பளி போர்வைகள் மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே துவைக்கப்படுவதாக ரயில்வே தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ரயில்வே அளித்துள்ள பதில்கள் என்ன? இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்....