ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ள நிலையில், விராட் கோலியை கொண்டாடும் வகையில் ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. அவர் ஃபார்மில் இல்லாத நிலையிலும் ஆஸ்திரேலியாவில் அவர் தலைப்புச் செய்தியாவது ஏன்?
மெக்சிகோவில் பிறந்த பழங்குடி இனப் பெண்ணான ஜூலியா பஸ்த்ரானாவை ஐரோப்பியர்கள் உலகின் மிகவும் அசிங்கமான பெண் என்று அழைக்கக் காரணம் என்ன? அவருடைய வாழ்க்கை எப்படி இருந்தது? அவருக்குப் பிறந்த குழந்தை என்ன ஆனது?
பான் இந்தியா திரைப்படங்கள் சமீப காலமாக அதிக டிரெண்டாகி வரும் நிலையில் தமிழ் சினிமாவில் இருந்து வெளியான கங்குவா, இந்தியன் 2, லியோ போன்ற பான் இந்தியா படங்கள் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாதது ஏன்?
தெலங்கானாவின் ஆதிலாபாத் மாவட்டத்தில் வசிக்கும் தோட்டி பழங்குடியினருக்கு பச்சை குத்துவது ஒரு பாரம்பரியம். பச்சைக் குத்துவது என்பது அவர்களது வாழ்வில் பின்னிப்பிணைந்த ஒன்றாக உள்ளது.
அமெரிக்காவில் அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர் லஞ்சம் வழங்க முயன்றதாக இந்திய கோடீஸ்வரர் கௌதம் அதானி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க அரசு வழக்கறிஞர் அதானி மீது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் என்ன?
அமெரிக்காவில், ஈ.கோலை தொற்று ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, நாடு முழுவதும் உள்ள உணவுப் பொருள் விற்பனையகங்களில் விற்கப்படும் ஆர்கானிக் மற்றும் பேபி கேரட்டுகளை மொத்தமாக திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பல முகமைகள் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.
சமீபத்தில், பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சியில் இருந்து 53 ஆண்டுகளில் முதல் முறையாக சரக்குகளை ஏற்றிய கப்பல் ஒன்று வங்கதேசத்தின் மிகப்பெரிய துறைமுகமான சிட்டகாங் துறைமுகத்திற்கு வந்துள்ளது. இந்தியாவின் கவலைகளை இது அதிகரித்துள்ளது.இந்தியாவின் கவலைக்கு காரணம் என்ன?
அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தேடுக்கப்பட்டுள்ள டிரம்ப், அரசாங்கத்தின் திறன் சார்ந்த துறைஎன்ற முகமையை உருவாக்கி அதன் தலைமை பதவியில் ஈலோன் மஸ்க் உடன் விவேக் ராமசாமியையும் நியமித்துள்ளார்.
நடந்து முடிந்த இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில், முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழ் தேசியக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி, தேசியக் கட்சியான தேசிய மக்கள் சக்தி கூடுதல் இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இனி தமிழ் தேசியக் கட்சிகளின் எதிர்காலம் என்ன?
மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்து வளர்ந்த 7 வயது சிறுமியான ஷர்விகா மலையேற்றத்தில் ஆர்வம் கொண்டவர். இந்த சிறு வயதில் 107 மலைக்கோட்டைகளுக்கு சென்று சாதனை புரிந்துள்ளார். அவரின் இந்த சாதனை சாத்தியமானது எப்படி? இதற்கு அவரின் பெற்றோர்கள் எவ்வாறு ஆதரவு அளிக்கின்றனர்?
வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட போது, அவரது தம்பி ஊமைத்துரை பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரது இயற்பெயர் குமாரசுவாமி. இவர் பின்னர் பாளையங்கோட்டை சிறையில் இருந்து தப்பித்துச் சென்று, ஆங்கிலேயர்களுக்கு எதிராக பல நாட்களுக்கு போர் செய்தார். இறுதியில், நவம்பர் 16, 1801ஆம் ஆண்டு பாஞ்சாலங்குறிச்சியில் தூக்கிலிடப்பட்டார்.
இந்தியப் பெருங்கடலில் தென்மேற்கில் சுமார் 25 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்திருக்கும் வடக்குத் தீவின் மையத்தில் பனை மர வரிசைகளுக்கு நடுவே ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. விமான நிறுத்துமிடத்தில் 60 மீட்டர் அகலமுள்ள இரு கட்டடங்கள் இருப்பதாகவும், அதில் ஒன்று இந்திய கடற்படையின் பி-81(P-8I) விமானத்தை நிறுத்திவைப்பதற்கான கட்டடமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
செப்டம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றிபெற்ற நிலையில், அப்போதிருந்த நாடாளுமன்றத்தில் அவரது தேசிய மக்கள் சக்திக்கு வெறும் மூன்று இடங்களே இருந்தன. அந்த நிலையில், எந்தச் சட்டத்தையும் நிறைவேற்றும் நிலையில் தேசிய மக்கள் சக்தி இருக்கவில்லை.
தமிழ்நாட்டில் பன்றி வளர்ப்புக்கென தனிக் கொள்கையை வகுத்து அரசாணை வெளியிட்டுள்ளது மாநில அரசு. அது பன்றி வளர்ப்புப் பண்ணைகளின் நடைமுறை பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் உள்ளதா? கால்நடைத் துறை அதிகாரிகள் என்ன சொல்கின்றனர்?
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு எவ்வாறு இருக்கும்? பரஸ்பரம் நண்பர்கள் என்று அழைக்கும் இரு நாட்டுத் தலைவர்களும் தங்களது நட்பிற்காகத் தங்கள் கொள்கைகளைத் தளர்த்திக் கொள்வார்களா?
மத்திய கிழக்கில் ஓராண்டுக்கும் மேலாக போர் நீடிக்கும் நிலையில், டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராவது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் பல்வேறு ஊகங்கள் நிலவுகின்றன. இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவில் டிரம்ப் மாற்றம் கொண்டு வருவாரா? ஜோ பைடனை விடவும் டிரம்பை சாதகமானவராக செளதி அரேபியா பார்ப்பது ஏன்? டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராவது மத்திய கிழக்கில் யாருக்கு சாதகம்?
ஈலோன் மஸ்க்கை "கிரேட் ஈலோன் மஸ்க்" (Great Elon Musk) மற்றும் விவேக் ராமசாமியை “தேசப்பற்று கொண்ட அமெரிக்கர்” (Patriotic American) என்றும் டிரம்ப் அழைத்தார்.
இந்த பொறுப்பு கிடைத்தவுடன், விவேக் ராமசாமி, “நாங்கள் மென்மையான போக்குடன் நடந்துகொள்ள போவதில்லை”, என்று எழுதியுள்ளார்.
பல்வேறு நாடுகளில் பெண்களது உரிமைகள் மீதான தாக்குதல் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகள் போன்றவை அவர்களை ஒரு இயக்கம் அமைக்க வழிவக்குத்துள்ளது. தென்கொரியாவில் உருவான 4B இயக்கத்தினால் (4B Movement) இந்த இயக்கம் உந்துதல் பெற்றிருக்கிறது. இந்த இயக்கத்தைப் பின்பற்றும் பெண்கள் ஆண்களொடு உடலுறவு கொள்வதில்லை என்று கூறுகின்றனர். இந்த இயக்கத்தின் மூலம் அமெரிக்கப் பெண்கள் ஏன் ஈர்க்கப்படுகின்றனர்? இந்த இயக்கத்தின் எந்தெந்த நோக்கங்கள் தற்போது விவாதப் பொருளாகியுள்ளன?
உலக ஹெவிவெயிட் சாம்பியன் பட்டத்தை வென்ற மைக் டைசனை, யூடியூபராக இருந்து குத்துச்சண்டை வீரராக மாறிய ஜேக் பால் வென்றுள்ளார். களத்தில் நடந்தது என்ன? ரசிகர்கள் சந்தேகம் ஏன்?
புல்டோசர் மூலம் ஒருவரின் வீட்டையோ, அவருக்குச் சொந்தமான மற்ற கட்டடங்களையோ இடிக்கும் முன் அரசு அல்லது நிர்வாகம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து உச்சநீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டுதல்கள் முந்தைய வழக்குகளில் தாக்கம் செலுத்துமா?
கழுத்துப் பட்டையுடன் பெலுகா திமிங்கலம் ஒன்று நார்வே கடற்கரைக்கு வந்தது எப்படி? என்ற மர்மத்திற்கு இறுதியாக தற்போது விடை கிடைத்துள்ளது. அந்த கழுத்துப் பட்டையில் என்ன இருந்தது? இதுகுறித்த நிபுணர்களின் கருத்துக்கு ரஷ்யா அளித்த பதில் என்ன?
ஆஸ்கர் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும், அவரது மனைவி சாய்ரா பானுவும் 29 ஆண்டு கால திருமண பந்தத்தில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளனர். சினிமா தாண்டி பொதுவெளியில் மிகவும் அன்பான தம்பதியாக வலம் வந்த இந்த தம்பதியர் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?