சக்திமான் மீண்டும் வருகிறது. இந்த சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தின் மூலம் நாடு முழுவதும் பிரபலமடைந்த நடிகர் முகேஷ் கன்னா சமீபத்தில் ஏ.என்.ஐ.க்கு அளித்த பேட்டியில், அவர் மீண்டும் இந்த பாத்திரத்தில் நடிப்பது குறித்து மனம் திறந்தார்.
Top 10 Cinema : கங்குவா ரிலீஸுக்கு மீண்டும் சிக்கல், சிவகார்த்திகேயனின் அடுத்த அதிரடி, புஷ்பா 2 அப்டேட் என இன்றைய முக்கிய டாப் 10 சினிமா செய்திகளை பார்க்கலாம்.
திரையரங்குகளில் அமரன் படம் தொடர்ந்து வசூலைக் குவித்து வருவதால், இந்தப் படத்தின் ஓடிடி ரிலீஸை தள்ளிப்போட நெட்பிளிக்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Sundhara Travels : சுந்தரா டிராவல்ஸ் தயாரிப்பாளர் தங்கராஜ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில் வடிவேலு முரளி இருவரும் என்னை டார்ச்சர் பண்ணதாக அவர் கூறியிருக்கிறார்.
அழகனாக மாறி ஆனந்திக்கு கடிதம் எழுதியது அன்பு தான் என்பதை மகேஷ் கண்டுபிடித்து விட்டார். இனி ஆனந்திக்காக மகேஷ் எடுக்கும் முடிவு என்ன என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
OTT this week : இந்த வாரம் ஓடிடி தளத்தில் 22 திரைப்படங்கள் டிஜிட்டல் முறையில் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளன, அவற்றில் 9 திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும். அவற்றைப் பார்ப்போம்.
கங்குவா படத்திற்கு எழுந்த சிக்கல்.. பிரபல தயாரிப்பாளர் மனைவி உயிரிழப்பு.. தேசிய விருது வாங்க இருந்த மோட்டிவேஷன் என இன்று கோலிவுட் வட்டாரத்தை கலக்கிய கோலிவுட் செய்திகளை பார்க்கலாம்.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவாகி வரும் அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பகிர்ந்துள்ளார். இது அவதார் உலகத்தின் பண்டோரா உலகம் குறித்தான எதிர்ப்பார்ப்பை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.
இசை உலகின் ராஜாதி ராஜாவாக இருந்து வரும் இசைஞானி இளையராஜா இசைத்துறையில் யாராலும் எட்ட முடியாத சாதனைகளை புரிந்துள்ளார். இத்தனை சாதனைகளுக்கும் சொந்தக்காரரான இளையராஜா ஒரு இசையமைப்பாளர் மட்டுமாக இருந்தது இல்லை.
அச்சம் என்பது மடமையடா படம் வெளியாகி 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இது குறித்தான புகைப்படத்தை அப்படத்தின் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் பகிர்ந்துள்ளார்.
கங்குவா படத்தின் மற்றொரு டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ள நிலையில் தமிழ் மொழியில் உருவாகியுள்ள பாகுபலி திரைப்படமாக இது இருக்கும் என இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரு மடங்காகியுள்ளது.