HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
முதலீட்டு ஆலோசகர் வைஷாலி பரேக் இன்று கேஸ்ட்ரோல் இந்தியா, சிடிஎஸ்எல் மற்றும் சிஎஸ்பி வங்கி ஆகிய மூன்று பங்குகளை வாங்க பரிந்துரைத்துள்ளார். இதுகுறித்து மேலதிக விவரங்களைக் காண்போம்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ஜூனியர் என்டிஆர் தனது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார் என்பதை கூறியுள்ளார். இந்த வீடியோவை பலரும் தற்போது ஷேர் செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் சுனிதாவாக மாறியுள்ள சௌந்தர்யா, அவர் பிக்பாஸ் வீட்டில் இதுவரை எப்படி நடந்து கொண்டுள்ளார் என்பதை நடித்துக் காட்டி சம்பவம் செய்து வருகிறார்.
இத்தாலியில் இருந்த பாசிசத்தில் ‘கார்ப்பரேட்டிசம்’ கலந்தே இருந்தது. பாசிசத்திற்கும் நாசிசத்திற்கும் இருக்கும் பிரச்னை என்னவென்றால், அவை எப்போது ஒன்றுக்கு ஒன்று இணைந்து செல்பவை கிடையாது. இனவெறி மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவை நாசிச சித்தாந்தத்தின் முக்கிய அம்சமாக இருந்தது.
கோலிவுட் சினிமாவில் இன்று நடந்த முக்கியத் தொகுப்பை இங்கு காணலாம். இந்த செய்தியில் அஜித் 62 அப்டேட் முதல் விஜய் 69 ஷூட்டிங் வரை இன்றைய கோலிவுட் அப்டேட்களை இங்கு காணலாம்.
இந்தியன் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது ரஜினிகாந்த். ஆனால் சில காரணங்களால் அந்தக்கதை கமலிடம் சென்றது? - ஷங்கர் ஏன் அந்த முடிவை எடுத்தார் என்பதை பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்ததை அடுத்து, இந்த மாநாடு சிறப்பாக நடக்க உதவிய அனைவருக்கும் விஜய் நன்றி தெரிவித்து கடிதம் வெளியிட்டுள்ளார்.
விஜய் டிவியில் இருக்கும் போதே சாய் பல்லவியை தெரியும். ஆனால் படத்தின் போதுதான் மிகவும் நன்றாக தெரியும். சாய் பல்லவி என்னை அண்ணா என்று அழைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால் இந்த படத்தில் என்னை அண்ணா என அவர் அழைக்க வில்லை. என்றார். முகுந்த் கதை அனைவருக்கும் ஒரு செய்தியாக தான் தெரியும்.
பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒருவர் மற்றொருவரைப் போல் ஆள் மாறாட்டம் செய்து நடித்துக் காட்ட வேண்டும் என்ற டாஸ்க் அறிவிக்கப்பட்ட நிலையில், அனைவரும் குஷியாகி சம்பவம் செய்து வருகின்றனர்.
புனித நகரமான அயோத்தியின் புறநகரில் பாதுகாப்பான இடங்களில் தினமும் 1200 க்கும் மேற்பட்ட குரங்குகளுக்கு உணவளிக்கும் முயற்சியை நடிகர் அக்ஷய் குமார் தொடங்கியுள்ளார். அவரது மாமனார் ராஜேஷ் கண்ணாவுக்கு அஞ்சலி செலுத்த இந்த உணர்வுப்பூர்வமான முடிவை அவர் எடுத்துள்ளார்.
டாக்டர் மகன் டாக்டர் ஆகலாம், போலீஸ் மகன் போலீஸ் ஆகலாம் என்ற போது ஏன் நடிகரின் மகன் நடிகராக வரக்கூடாது என நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி கேள்வி எழுப்பி தற்போது நெட்டிசன்களால் தாக்கப்பட்டு வருகிறார்.
ராதிகா மேடம் என்னைய பார்த்துட்டு இவங்களா.. எனக்கு சிஸ்டர் மாதிரில இருக்கு.. அப்படின்னாங்க. அப்ப சார் என்ன பார்த்து உனக்கு ஒரு வாரம் சூட்டிங் கிடையாது. அதுக்கு சார் ஒரு வாரம் டைம் தர்றேன் உனக்கு. எப்படியாவது உடம்ப குறைச்சுட்டு சூட்டுக்கு ரெடியாகு அப்படின்னார்.
என்னிடம் வீடியோ ஆதாரங்கள் உள்ளது. கண்டிப்பாக அடுத்தடுத்த வீடியோ ஆதாரங்களை வெளியிடுவேன். கண்டிப்பாக எங்க பார்த்தாலும் விடாதீங்க என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய ஏற்றத்தை கண்டு வருகிறது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
சென்னையில் CMDA சார்பில் மேற்கொள்ளப்படும் ரூ.98.21 கோடி மதிப்பிலான 6 திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மேலும் டாப் 10 தமிழ்நாடு செய்திகளைப் பார்ப்போம்.
நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் இன்று நிகழ்ந்த முக்கிய செய்திகளின் தொகுப்பு இங்கு தரப்பட்டுள்ளது. அனைத்து முக்கிய நிகழ்வுகளையும் சுருக்கமாக படிக்க மேலும் தொடருங்கள்.