HT தமிழ் தளத்தின் இந்த தானியங்கு வலைப்பதிவில், நீங்கள் முழு அளவிலான பொழுதுபோக்கு செய்திகளைப் பெறுவீர்கள். கோலிவுட் செய்திகள் தவிர, தொலைக்காட்சி மற்றும் OTT தொடர்பான சமீபத்திய செய்திகள் மற்றும் திரைப்படங்களின் விமர்சனங்களை நீங்கள் படிக்க முடியும்.
நடிகை திவ்யபாரதியின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக கறுப்பு உடையில் அவரது விதவிதமான லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ஜூனியர் என்டிஆர் தனது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறார் என்பதை கூறியுள்ளார். இந்த வீடியோவை பலரும் தற்போது ஷேர் செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் சுனிதாவாக மாறியுள்ள சௌந்தர்யா, அவர் பிக்பாஸ் வீட்டில் இதுவரை எப்படி நடந்து கொண்டுள்ளார் என்பதை நடித்துக் காட்டி சம்பவம் செய்து வருகிறார்.
Ilayaraja started his own YouTube channel.. Do you know what was the first video he shared? | இசையின் ராஜா என்று கொண்டப்படும் இளையராஜா தற்போது யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.. முதன் முதலாக யூடியூபில் அவர் பகிர்ந்த வீடியோ வைரல்...
Sivakarthikeyans Reply for Political Entry Question goes viral on Internet | அமரன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகார்த்திகேயனிடம் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31-ம் தேதி சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’, ஜெயம் ரவியின் ‘பிரதர்’, கவின் நடித்துள்ள ‘ப்ளடி பெக்கர்’, ஆகிய தமிழ் படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. இதை தவிர்த்து, தெலுங்கில் உருவான துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படமும் வெளியாகிறது.
இந்தியன் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது ரஜினிகாந்த். ஆனால் சில காரணங்களால் அந்தக்கதை கமலிடம் சென்றது? - ஷங்கர் ஏன் அந்த முடிவை எடுத்தார் என்பதை பார்க்கலாம்.
கோலிவுட் சினிமாவில் இன்று நடந்த முக்கியத் தொகுப்பை இங்கு காணலாம். இந்த செய்தியில் அஜித் 62 அப்டேட் முதல் விஜய் 69 ஷூட்டிங் வரை இன்றைய கோலிவுட் அப்டேட்களை இங்கு காணலாம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்ததை அடுத்து, இந்த மாநாடு சிறப்பாக நடக்க உதவிய அனைவருக்கும் விஜய் நன்றி தெரிவித்து கடிதம் வெளியிட்டுள்ளார்.
3rd single from most anticipated kanguva movie thalaivane lyrical video out now சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்திலிருந்து மூன்றாவது பாடலாக தலைவனே என்ற பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை படக்குழுவினர் லிரிக்கல் வீடியோ முறையில் வெளியிட்டுள்ளனர்.
Ajiths New Racing video is viral on Internet | அண்மையில் நெதர்லாந்தைச் சேர்ந்த ரேஸ் வீரர்களுக்கான ஆடை தயாரிக்கும் நிறுவனஅதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அஜித்குமாரின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.
`இப்போ மீண்டும் 27 வருடங்களுக்குப் பிறகு அவரின் பெற்றோர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட்டு வருகிறார்.' - சூர்யா | suriya about the migration to mumbai
Suriyas Next Movie With Lokesh Kangaraj, Here is what suriya said | ??????? ?? ????????? ???????? ????????? ???????????????? ?????? ????????? ?????? ???????????? ???????????? ???? ???????? ??????? ????? ????????????..
பொழுதுபோக்கு: சூர்யா தனது குடும்பத்தினருடன் மும்பைக்கு குடியேறிய பின்பு, நடிகையும் தனது மனைவியுமான ஜோதிகாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் கிடைத்ததாக கூறியுள்ளார். மேலும், ஜோதிகா மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சூர்யா மனம் திறந்து பேசியுள்ளார்.
``வாழ்வதற்கான காரணங்களைக் கண்டுபிடிப்போம். மரணம் எப்பொழுதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது". - பிரகாஷ் ராஜ் | Actor Prakash raj share pain about his son lost