இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி-யில் வெளியாகியுள்ள படைப்புகள் இவைதாம். | What to watch on Theatre & OTT: March third week movie releases and suggestions
லண்டன் சுற்றுப்பயணத்தில் இருக்கும் புகழ்பெற்ற பாடகி பாம்பே ஜெயஸ்ரீக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு தற்போது லண்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.| Carnatic vocalist Bombay Jayashri hospitalised in London
நெருக்கடி சூழலில் அமர்ந்து கண்ணீர் விடாமல், 'அடுத்து என்ன செய்யலாம்?' என்று பிராக்டிக்கலாக எதிர்கொள்ளும் பெண் பாத்திரம் தமிழ் சினிமாவில் குறைவு. தன் சுயமரியாதையை விட்டுத்தராத ‘நிலா’வை பெண்களுக்கான முன்னுதாரணம் எனலாம். | Gokulathil Seethai: Revisiting the classic movie from Director Agathiyan
இசையமைப்பாளரும் நடிகருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி தற்போது PhD முடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். | Actor and Music Director Hiphop Tamizha Adhi talks about his Ph.D. Degree
இந்த மாதம் ஆரம்பத்திலிருந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் விலை, கடந்த சில தினங்களாக ஏறிக்கொண்டே வந்தது. இந்நிலையில் தங்கம் விலை சட்டென்று ரூ.800 குறைந்து மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.|Gold price won't reduce continuously
ஊடகத்துறை ஜாம்பவனான ருபெர்ட் முர்டாச் 5 ஆவது திருமணம் செய்துக்கொள்ள போவதாகத் தெரிவித்துள்ளார். |Media Mogul Rupert Murdoch, 92, Set For 5th Marriage With Ann Lesley Smith
சீன அதிபர் ஜின்பிங் 3 நாள் பயணமாக நேற்று ரஷ்யா சென்றார். உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக அதிபர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். |Putin to discuss China's blueprint for Ukraine with Xi
அதிக நேரம் இது போன்று திரையைப் பார்ப்பதால் உண்டாகும் விளைவுகள் என்னென்ன என்பதை புரிய வைப்பதற்காக, தன்னுடைய மகனைத் தூங்க விடாமல் தொடர்ந்து வீடியோ கேம் விளையாட வைத்திருக்கிறார்.|Father makes 11-year-old son play video games for 17 hours until he vomits
தனது வீட்டில் இருந்த நாயைக் காணவில்லை என அப்பகுதியில் இருந்த ஒருவன் தேடிய பொழுது இந்த கோர சம்பவத்தை கண்டுபிடித்துள்ளார். இது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. | ``No food, water till death'' Arrested for brutally killing 1000 dogs!
'பத்து தல' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா மேடையில் நடிகர் சிம்பு அனல் பறக்கப் பேசினார். தன் ரசிகர்கள் தொடங்கி, படம் குறித்தும், தன் ஆன்மிகம் குறித்தும் நிறைய விஷயங்களை வெளிப்படையாகப் பேசினார். அதன் தொகுப்பு இங்கே... | Pathu Thala Audio Launch: Simbu full emotional and mass speech excerpt