Ilayaraja started his own YouTube channel.. Do you know what was the first video he shared? | இசையின் ராஜா என்று கொண்டப்படும் இளையராஜா தற்போது யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளது பேசுபொருளாக மாறியுள்ளது.. முதன் முதலாக யூடியூபில் அவர் பகிர்ந்த வீடியோ வைரல்...
Sivakarthikeyans Reply for Political Entry Question goes viral on Internet | அமரன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகார்த்திகேயனிடம் அரசியலுக்கு வருவீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கொடுத்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது...
மோமோஸ் சாப்பிட்ட 31 வயதான ரேஷ்மா பேகம் மற்றும் அவரின் குழந்தைகளுக்கு உடல் நிலை மிகவும் மோசமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். உணவு நஞ்சானதால் அவர் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை உயிரிழந்தார். 31-year-old Reshma Begum and her children, who ate the momos, became ill and were admitted to hospital. He succumbed to food poisoning and died on Monday.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். இந்த விழாவில் இந்திய வம்சவாளிகள் பலர் பங்கேற்றனர். US President Joe Biden celebrated Diwali at the White House. Many people of Indian origin participated in this ceremony.
3rd single from most anticipated kanguva movie thalaivane lyrical video out now சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்திலிருந்து மூன்றாவது பாடலாக தலைவனே என்ற பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதனை படக்குழுவினர் லிரிக்கல் வீடியோ முறையில் வெளியிட்டுள்ளனர்.
Ajiths New Racing video is viral on Internet | அண்மையில் நெதர்லாந்தைச் சேர்ந்த ரேஸ் வீரர்களுக்கான ஆடை தயாரிக்கும் நிறுவனஅதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அஜித்குமாரின் வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது.
அடுத்த ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் தொடங்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் முடிவுகள், அதற்கு அடுத்த ஆண்டு, அதாவது 2026-ஆம் ஆண்டில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. Sources in the central government said that the census work will begin next year. It is also said that the results will be published the following year i.e. 2026.
Suriyas Next Movie With Lokesh Kangaraj, Here is what suriya said | ??????? ?? ????????? ???????? ????????? ???????????????? ?????? ????????? ?????? ???????????? ???????????? ???? ???????? ??????? ????? ????????????..
தீபாவளி என்றாலே சிக்கனும் இட்லியும்தான் முதல் பிரதானம். நல்லெண்ணெய் தேய்த்து சூடான குளியலை முடித்துவிட்டு, புத்தாடை உடுத்தி சூடாக அந்த இட்லியும் சிக்கன் குழம்பையும் சாப்பிட்டால்தான் தீபாவளி முழுமையடையும். அப்படி இந்த தீபாவளிக்கு நீங்கள் சிக்கன் குழம்பு வைக்கிறீர்கள் எனில் இந்த ரெசிபியை டிரை பண்ணி பாருங்க. ஒரு கிலோ சிக்கனுக்கு இந்த ரெசிபி சரியாக இருக்கும்.
Pm modi launches expanded ayushman coverage and said it is milestone of government 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு ரூ. 5 லட்சம் வரையில் கட்டணமில்லா மருத்துவம் வழங்கும் விரிவாக்கம் செய்யப்பட்ட ஆயுஷ்மான் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். முதியோர்களுக்கான மத்திய அரசின் தீபாவளி பரிசாக இந்த திட்டம் பாராட்டை பெற்று வருகிறது.
Selfie craze claimed life: Laborer dies after being trampled by wild elephant in Maharashtra | மகாராஷ்டிராவில் உள்ள அபாபூர் வனப்பகுதிக்கு சென்று காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்ற மூன்று தொழிலாளிகளில் ஒருவர் காட்டு யானை மிதித்து உயிரிழந்துள்ளார். இன்றைய காலக்கட்டத்தில் செல்ஃபி மோகத்தால் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை இழந்து வருகின்றனர். ஆபத்தான பகுதியில் செல்ஃபி எடுக்க முயன்று உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
Not Delhi, Mumbai, Bengaluru... Do you know which is the most polluted city in the world? | டெல்லி, மும்பை, பெங்களூரு அல்ல... உலகின் மிகவும் மாசுபட்ட நகரம் எது தெரியுமா?
DIWALI TRADING DATE TIME | சாதாரண சந்தை வர்த்தக தினத்தைவிட முகூர்த்த வர்த்தகத்தில் குறைவான பங்குகளே வாங்கப்படும். ஆனால், உணர்வு ரீதியாக இந்த முகூர்த்த வர்த்தகத்தில் பங்குகளை வாங்குவது அந்த வருடம் முழுக்க நல்லப்படியாக வர்த்தகம் நடைபெறும் என நம்பப்படுகிறது. Fewer shares are bought during peak trading than on a normal market trading day. But emotionally, buying shares in this bullish trade is believed to be a good trade for the whole year.
shopper in theni prepare all kinds of sweets varieties using brown sugar for diwali special | நாட்டு சக்கரையால் ரெடியான ஸ்வீட்ஸ்... முந்திரி லட்டு முதல் எக்கசக்க வெரைட்டிஸ் இருக்கு...
கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற யூடியூபர் தம்பதி திடீரென உயிரை மாய்த்துக் கொண்டிருக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தம்பதி பகிர்ந்த வீடியோக்களுக்கு எதிர்மறை கமெண்டுகள் அதிகம் வந்ததால் இந்த தற்கொலை சம்பவம் அரங்கேறியதா? நடந்தது என்ன?
What is the reason for Boycott SaiPallavi hastag trending on the social media
கதாநாயகர்களுக்கு இணையாக தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ள சாய் பல்லவியின் அமரன் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், புதிய சர்ச்சைக்குள் அவர் சிக்கி உள்ளார். BoycottSaiPallavi என்ற ஹேஷ்டேக் வைரலாக காரணம் என்ன?
இந்த விபத்தில் முதல்வர் பினராய் விஜயனின் கார் சிறிதளவு சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக அவர் காயமின்றி தப்பினார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் பாதுகாப்பு வாகனங்கள் ஒன்றின்மீது ஒன்று மோதி விபத்தில் சிக்கிய சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Carrying crackers in public transport such as buses and trains is prohibited. Similarly, it has been announced that carrying firecrackers in Chennai Metro is also prohibited.
The film crew released a video about the making of Amaran | சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளியன்று வெளியாகவுள்ள அமரன் படம் படம் தயாரான விதம் குறித்த வீடியோ ஒன்றை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது..