அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினார். இந்த விழாவில் இந்திய வம்சவாளிகள் பலர் பங்கேற்றனர். US President Joe Biden celebrated Diwali at the White House. Many people of Indian origin participated in this ceremony.
canada is not favorable to India check survey result here | "கனடா இந்தியாவிற்கு சாதகமாக இல்லை" - நியூஸ் 18 செய்தி குழுமம் நடத்திய சர்வேயில் 33% பேர் கருத்து!
பென்சில்வேனியாவில் பேசிய அவர், பணக்காரக் குடும்பத்தை சேர்ந்த டிரம்ப்பால், நடுத்தர மக்களின் பிரச்னைகளை புரிந்துக் கொள்ள முடியாது. அமெரிக்காவில் நடுத்தர மக்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் விலைவாசிகளை குறைப்பேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். Speaking in Pennsylvania, he said that Trump, who comes from a rich family, cannot understand the problems of the middle class. He has promised to lower prices to make America more affordable for the middle class.
அமெரிக்க தேர்தலில் யார் வென்றாலும், பெரும்பாலான விவகாரங்களில் இந்தியாவிற்கு ஆதரவளிப்பார்கள் என்பது பலரின் கருத்தாக உள்ளது. வளரும் சக்தியாக உள்ள இந்தியா, யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுடன் ஒத்துழைக்கவும் நிலைதன்மையை மேம்படுத்தவுமே காய் நகர்த்தும். It is widely believed that whoever wins the US election will support India on most issues. India, as a developing power, will move to cooperate with whoever comes to power and promote stability.
14 year old boy kills himself after Falling in Love With Daenerys Targaryen Chatbot | AI உடன் காதல்.. உயிரை மாய்த்துக்கொண்ட 14 வயது சிறுவன் - வெளியான அதிர்ச்சி தகவல்
This country population reduced by 1 crore for various reasons include war displacing இந்தியா மற்றும் சீனாவில் மக்கள் தொகை பெருக்கம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைனில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் மக்கள் தொகை 1 கோடி குறைந்துள்ளது.
சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். இதில், எல்லைப் பிரிச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பாக இருவரும் பேசியதாக தகவல் சொல்லப்படுகிறது. Prime Minister Modi met Chinese President Xi Jinping. In this, it is said that the two talked about finding a solution to the border dispute.
Do you know why Google provides free food to employees? | தகவல் தொழில்நுட்ப உலகின் முடிசூடா மன்னனாக விளங்கும் கூகுள் நிறுவனம் தங்களது பணியாளர்களுக்காண உணவை இலவசமாக வழங்குகிறது. இதற்கு கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை கூறிய காரணம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிராந்தியத்தில் அமைதி திரும்பவும் நிலைத்தன்மை ஏற்படவும் இந்தியா முழு ஆதரவு அளிப்பதாக ரஷ்ய அதிபரிடம் பிரதமர் தெரிவித்தார். ரஷ்யா-உக்ரைன் பிரச்னை அமைதியான முறையில் தீர்க்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். The Prime Minister told the Russian President that India would fully support the restoration of peace and stability in the region. Prime Minister Modi also insisted that the Russia-Ukraine issue should be resolved peacefully.
ஹமாஸ் படையின் முக்கிய தலைவர் யஹ்யா சின்வர் மறைவுக்கு பிறகு இன்று இஸ்ரேல் ராணுவம் இன்று இரண்டு வீடியோக்களை வெளியிட்டுள்ளது.The Israeli military released two videos today following the death of Yahya Sinwar, a key Hamas leader.
Israel President Benjamin Netanyahu Warns Iran after the Drone Attack by Hezbollah | இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல்
இஸ்ரேல் ராணுவம் இன்று காசாவில் நடத்திய தாக்குதலில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டுள்ள மூன்று தீவிரவாதிகள் குறித்தும் இஸ்ரேல் ராணுவம் விசாரித்துவருகிறது. அந்த மூவரில், ஒருவர் யஹ்யா சின்வராக இருக்க அதிக வாய்ப்புள்ளது. Three terrorists were killed in an attack by the Israeli army in Gaza today. The Israeli army is investigating the three terrorists who have been killed. Of the three, one is more likely to be Yahya Chin.
நிஜார் கொலை வழக்கில் இந்தியாவிற்கு பங்கு உண்டு என்பதற்கான வலுவான ஆதாரம் தங்களிடம் இல்லை என கனடா பிரதமர் ட்ரூடோ கூறியுள்ளார். நிஜார் கொலை மூலமாக இந்தியா, கனடாவின் இறையாண்மையை மீறிவிட்டது. Canadian Prime Minister Trudeau has said that they do not have strong evidence that India is involved in Nijar's murder. By killing Nizar, India violated Canada's sovereignty.
From swimming cars to rectangular steering wheels, here’s what’s going on at the Paris auto show | Paris Auto show 2024 | மிதக்கும் கார், வயர்லஸ் சார்ஜிங் மின்சார கார், சிறுவர்கள் ஓட்டும் கார்! அசத்தலான கண்காட்சி...
துருக்கியின் கிழக்குப்பகுதியில் மலத்யா மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி காலை 10.46 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோளில் 6.1 ஆக அது பதிவானது. The earthquake struck at 10.46 am local time in Malatya province in the eastern part of Turkey. It was recorded as 6.1 on the Richter scale.
நாங்கள் தெற்கு லெபனானின் எல்லை கடந்து, ஹிஸ்புல்லா அமைப்பினர் தெற்கு லெபனான் கிராமங்களில் என்ன செய்கிறார்கள் என்பதை அறிவதற்காக செல்கிறோம். இது நாங்கள் காசாவில் பார்த்த சுரங்கங்கள் போல் இல்லை. We cross the border into South Lebanon to find out what Hezbollah is doing in the villages of South Lebanon. It's not like the tunnels we saw in Gaza
எஸ்.சி.ஓ.வின் முதன்மையான குறிக்கோள்களான பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவது, தற்போதைய காலத்தில் இன்னும் முக்கியமாகிறது. The prime objective of SCO, namely to fight terrorism, separatism and extremism, has become even more important in the present era.
"Hope He's Okay": Kamala Harris As Trump Dances During Town Hall | அமெரிக்க அதிபர் தேர்தல் பரப்புரைக்கு சென்ற இடத்தில் கேள்விகளை புறந்தள்ளிவிட்டு முன்னாள் அதிபர் டிரம்ப் உற்சாகமாக நடனமாடினார்
நடப்பாண்டு பொருளாதார அறிவியலுக்கான ஸ்வெரிஜஸ் ரிக்ஸ்பேங்க் பரிசு, டாரன் அசெமோக்லு, சைமன் ஜான்சன், ஜேம்ஸ் ஏ. ராபின்சன் ஆகிய 3 பேருக்கு வழங்கப்படுவதாக ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் அறிவித்துள்ளது. This year's Sveriges Riksbank Prize for Economic Sciences, Darren Acemoglu, Simon Johnson, James A. The Royal Swedish Academy of Sciences has announced that it will be awarded to 3 people, Robinson.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சியில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
50 வருடத்திற்கு முன்பு இப்படி குறைந்த நேரத்தில் இவ்வளவு பெரிய மழைப் பொழிவு இருந்தது. அதன்பிறகு தற்போது தான் இவ்வளவு பெரிய மழை பெய்திருக்கிறது. 50 years ago there was such a heavy rainfall in such a short time. Since then it has rained so much now.
தம்பதி தங்களின் மூதாதையர்களை பற்றி அறிந்துகொள்ள முடிவு செய்து டி.என்.ஏ. பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். அப்படி மேற்கொண்ட டி.என்.ஏ. பரிசோதனையில் அவர்கள் இருவரும் உறவினர்கள் என்பது தெரியவந்தது. The couple decided to learn about their ancestors by DNA testing. Tested. D.N.A. On examination it was revealed that both of them are cousins.
புத்தரின் ஒரு கை ஆசீர்வதிப்பது போலவும், மற்றொரு கை ஆழமான தியானத்தில் இருப்பது போலவும் இச்சிலை வடிவமைக்கப்பட்டிருப்பது தமிழர்களின் கலைநயம் மற்றும் ஆன்மிக நெறியை ஒருசேர பறைசாற்றியுள்ளது. The design of the statue with one hand of the Buddha blessing and the other in deep meditation speaks to the artistry and spirituality of the Tamils.
Do you know which country has the most beautiful women in the world? | ???????? ????? ??????? ???? ???????? ???? ????????????? ????? ??? ????? ?????????.
5 years of job in this country will make you rich know more | ??????? ?????? ???????????? ???????? ????? ???? ?????? ?????????, ??????? ?????????-???? ????? ?????????????. ????????????? ??????? ????????? ???? ???????? 5 ????????? ????????? ?????????? ???????.