Latest News Serial Actor Yuvanraj Nethran Death : பிரபல சீரியல் நடிகர் நேத்ரன், புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார். இதைடுத்து, அவர் கடைசியாக போட்டிருந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
PV Sindhu Marriage: இந்தியாவின் நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துக்கு இம்மாத இறுதியில் திருமணம் நடைபெற உள்ள நிலையில், அவர் கரம் பிடிக்க இருக்கும் மாப்பிள்ளை யார் என்பதை இங்கு காணலாம்.
TN Minister Ponmudi: விழுப்புரத்தில் மழை வெள்ள பாதிப்பை பார்வையிட்ட போது தன் மீதும், அதிகாரிகள் மீதும் சேற்றை வாரி இறைத்த சம்பவம் குறித்து அமைச்சர் பொன்முடி பேசி உள்ளார்.
SDRF Latest Update: 2024-25 நிதியாண்டில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்க வேண்டிய மாநில பேரிடர் நிவாரண நிதியில் இதுவரை ஒரு ரூபாய் கூட மத்திய அரசு ஒதுக்கவில்லை. இது மத்திய அமைச்சர் வெளியிட்ட தகவல் மூலம் தெரியவந்துள்ளது.
Team India: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி விளையாடுவது தற்போது கேள்விக்குறியாகி உள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Cinema Gossip Latest News: புறநானூறு திரைப்படத்தின் லுக் டெஸ்டின் போது சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் சுதா கொங்கரா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் கிசுகிசு குறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம்.
இந்தியா முழுவதும் எம். டி. எஸ், அலுவலக உதவியாளர், தீயணைப்பு வீரர் உள்ளிட்ட 723 பணியிடங்களை நிரப்ப உங்களுக்கு இந்திய இராணுவ படையில் வாய்ப்பு தேடிவந்துள்ளது. இந்த வாய்ப்பினை தவறவிடாமல் இராணுவத்தில் நீங்களும் ஒருவராக இருக்க இதனைப் பயன்படுத்தவும். மேலும் இதற்கான கல்வித்தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது.
School Colleges Leave Updates: கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகளை கருத்தில்கொண்டு, பல்வேறு மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச. 03) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
X தளத்தில் அவதூறாக பதிவிட்டது தொடர்பாக பாஜகவை சேர்ந்த எச்.ராஜாவிற்கு சிறப்பு நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் மேல் முறையீடு செய்ய கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
Tiruvannamalai Landfall: திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவால் பாறைகள் வீட்டின் மீது விழுந்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் மண்ணில் புதைந்தனர். 12 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெறும் மீட்புப் பணியில் தற்போதுதான் உடல்கள் ஒவ்வொன்றாக கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் 22வது பதிப்பு வரும் டிசம்பர் 12 முதல் டிசம்பர் 19 வரை நடைபெற உள்ளது. இந்த விழாவில் திரையிடத் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களின் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
Arjun Tendulkar: கடந்த வாரம் நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் அணி அடிப்படை விலையில் ரூ. 30 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது.
Tamil Nadu women auto subsidy scheme | தமிழ்நாடு அரசின் இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்துக்கு டிசம்பர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 லட்சம் ரூபாய் இந்த திட்டத்தில் மானியம் கிடைக்கும்.
Tamilnadu Govt: தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் பெண்களுக்கு வழங்கப்படும் மகளிர் உதவி தொகை திட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
Vikrant Massey Announces Retirement: 12th Fail படத்தின் மூலம் பலரது மனதிலும் இடம் பிடித்த நடிகர் விக்ராந்த் மாஸ்ஸி 2025ம் ஆண்டு முதல் நடிப்பில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
புயல் காரணமாக நேற்றும் இன்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து விடாமல் கனமழை பெய்து வருவதால் நாளையும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விஜய் அரசியலுக்கு வருவதற்கு பாஜக பயப்படவில்லை என்றும், உதயநிதியை துணை முதல்வராகியதால் திமுக ஒரு குடும்ப கட்சி என்பது மீண்டும் நிரூபணம் ஆகி உள்ளது என்று அண்ணாமலை குறிப்பிட்டார்.
Kanimozhi, Jayalalithaa | திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக மருத்துவக் கல்வி இட ஒதுக்கீட்டை எனக்கு மறுத்தவர் ஜெயலலிதா என கனிமொழி எம்பி குற்றம்சாட்டியுள்ளார்.
December 2024 Movie Releases : 2024ஆம் ஆண்டின் கடைசி மாதமான, டிசம்பர் மாத்தில் நிறைய முக்கியமான படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன. அவை என்னென்ன என்பதை இங்கு பார்ப்போம்.
Rajinikanth After Coolie And Jailer 2 Movies : நடிகர் ரஜினிகாந்த் கூலி மற்றும் ஜெயிலர் 2 ஆகிய படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். இதையடுத்து அவர் நடிக்க இருக்கும் படம் எது தெரியுமா?
Team India: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா ஓப்பனிங் இறங்க மாட்டார் எனவும் பேட்டிங் ஆர்டரில் இந்த இடத்தில்தான் இறங்குவார் எனவும் தகவல்கள் கூறப்படுகின்றன.
Prime Ministers XI அணிக்கு எதிரான வார்ம்-அப் ஆட்டத்தில் ஹர்ஷித் ராணா 6 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி உள்ளார். மேலும் 240 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியும் உள்ளனர்.