Thirumavalavan, Vijay | தவெக தலைவர் நடிகர் விஜய், நீங்களும் பாசிஸ்டுகள் திமுகவை மட்டும் சொல்கிறாரா அல்லது இந்தியா கூட்டணியில் இருக்கும் 28 கட்சிகளையும் சொல்கிறாரா என திருமாவளவன் கேள்வி.
Chennai Metro Diwali : தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை மெட்ரோ ரயில் சேவை காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை இயக்கப்படும். ஆனால் பயணிகளுக்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளது சென்னை மெட்ரோ.
விஜய் அரசியல் புராணக் கதைகளில் வரும் வாமன அவதாரத்தால் மட்டுமே முடியும் என்று தொல். திருமாவளவன் தெரிவித்திருந்த நிலையில், விஜய் கட்சி தொண்டர்கள் தற்போது அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
Diwali food safety complaint News | தீபாவளி பண்டிக்கைக்கு கடைகளில் மிக்சர், முறுக்கு உள்ளிட்ட காரம் மற்றும் இனிப்பு வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள்.
Tamil Nadu Latest News Updates: ஆட்சியில் பங்கு வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் சரவணன் கடிதம் எழுதி உள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தால் அதிமுகவுக்கு எள் முனையளவு கூட பாதிப்பில்லை, ஆளும் கட்சியான திமுகவுக்கு தான் தவெக பாதிப்பாக இருக்கும் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி.
Vijay | விஜய் நடத்திய அரசியல் மாநாடு மிகப்பெரிய அளவில் அவரது தொண்டர்களை உற்சாகமடைய செய்துள்ளது. அதே நேரம் தமிழக அரசியலிலும் சூட்டை கிளப்பியுள்ளது. முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் இல்லாத அரசியல் களத்தில் விஜய் எண்ட்ரி கொடுத்திருப்பது பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. கள நிலவரம் என்ன?
Vijay Tamilaga Vetri Kalagam: கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழக கட்சியை ஆரம்பித்த விஜய் தற்போது தனது கட்சியின் கொள்கைகளை மாநாட்டில் அறிவித்துள்ளார்.
Vijay Speech Tamil | விக்கிரவாண்டி தவெக மாநாட்டில் நடிகர் விஜய், கட்சி கொள்களை வெளியிட்டு தமிழ்நாடு அரசியலுக்கு தேவையான பாயிண்டுகளை துல்லியமாக பேசினார்.
Tamilaga Vettri Kazhagam | தவெக மாநாட்டு திடலை சுற்றி விஜய் ரசிகர்களால் அங்கிருக்கும் கடைகளில் பீடி, சிகரெட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. சிலர் வந்த வாகனத்தையே சாலை ஓரங்களில் நிறுத்தி மது குடித்து கும்மாளம் போட்டதையும் பார்க்க முடிந்தது.
TVK Conference: தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடைபெறும் திடலில் வெயிலின் தாக்கம் காரணமாக தொண்டர்கள் மயங்கி விழுந்து கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அமர இருக்கையும் இன்றி மாநாட்டுத் திடல் கடுமையாக திணறி வருகிறது.
Vijay vs Vijayakanth: தேமுதிகவின் முதல் மாநாடு பெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது தவெக மாநாடு மீதும் கடும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில், தற்போதைய சூழலில் விஜய் மற்றும் விஜயகாந்த் ஆகியோர் குறித்த ஒப்பீட்டை இங்கு காணலாம்.
Tamil Nadu firecracker sale rules Diwali | தீபாவளிக்கு பட்டாசு விற்பனை செய்பவர்களுக்கு தமிழ்நாடு அரசு மிகப்பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.
Chennai Local Train : சென்னையில் லோக்கல் ரயில் பெட்டிகள் இனி ஏசி பெட்டிகளாக மாறப்போகிறது என்ற செய்தி தினரசரி ரயில் பயணிக்கும் பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
Ration shop open status | தீபாவளி சிறப்பு விற்பனைக்காக ரேஷன் கடைகள் அக்டோபர் 27 ஆம் தேதியும் திறந்திருக்கும். உங்கள் ஊர் ரேஷன் கடை திறந்திருக்கிறதா? என்பதை வீட்டில் இருந்தபடியே தெரிந்து கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம்.
Tamilaga Vetri Kazhagam: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை (அக். 27) நடைபெற உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தொண்டர்களுக்கு முக்கிய அறிவுரை ஒன்றை வழங்கியிருக்கிறார்.
TNEB, Senthil Balaji | மின்சார துறையில் 33 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், சம்பள உயர்வு கொடுக்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மின்வாரிய ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Free Medical Treatment | முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்ட எண்ணுடன் ஆதார் எண் இணைத்தால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை கிடைக்கும்.
Ayushman Bharat Health Card: மத்திய அரசு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 5 லட்சம் ரூபாய் வரை இலவச மருத்துவக் காப்பீட்டை வழங்குகிறது. இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
மாநாட்டில் கூடுவோம். நம் தமிழ்நாட்டு மண்ணுக்கான வெற்றிக் கொள்கைகளைச் செயல்படுத்த உறுதிபூண்டு முழங்குவோம். 2026 என்ற இலக்கை நோக்கி, முதல் அடியை எடுத்து வைப்போம் என்று விஜய் தொண்டர்களுக்கு கடிதம்.
Minister Duraimurugan Health Update : திமுக பொதுச்செயலாளரும், கனிமவளத்துறை அமைச்சருமான துரைமுருகன் உடல் நலக்குறைவு காரணமாக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
TNPSC | டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் போலிச் சான்றிதழ்கள் கொடுத்து பணி நியமன ஆணை பெற்றது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
Ration Card New Update | தமிழ்நாடு உணவுத்துறை புதிய ரேஷன் கார்டு விண்ணப்பதாரர்களுக்கு 2 ஆவணங்களை கட்டாயமாக்கியுள்ளது. அது குறித்து விரிவாக தெரிந்து கொள்வோம்.
எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டால் ஒ.பி.எஸ் எங்கும் நடமாட முடியாத அளவிற்கு போராட்டம் நடத்துவோம் என்று மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.