Tamilaga Vettri Kazhagam Ideology Song Singer : நடிகர் விஜய் ஆரம்பித்திருக்கும் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கரவாண்டியில் நடைப்பெற்று வருகிறது. இந்த மாநாட்டில் தவெக கட்சியின் கொள்கை பாடல் ஒளிபரப்பப்பட்டது.
Why Jyothika Did Not Attend Kanguva Audio Launch With Suriya : சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது. இதில் நடிகை ஜோதிகா கலந்து கொள்ளவில்லை.
Ajith Support Vijay TVK Party : நடிகர் விஜய், சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கியதை தொடர்ந்து, அவர் அதற்கு ஆதரவு தெரிவிப்பது போல செய்திருக்கும் செயல் குறித்து ரசிகர்கள் தற்போது பேசி வருகின்றனர்.
Actor Sivakarthikeyan In Bigg Boss 8 Tamil : நடிகர் சிவகார்த்திகேயன், பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் அமரன் படத்தின் ப்ரமோஷனுக்காக கலந்து கொண்டார். அப்போது, அவர் போட்டியாளர் சாச்சனா குறித்த அதிர்ச்சியான ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார்.
Latest News Actor Joins Good Bad Ugly Ajith Movie : அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் ஒரு பிரபல நடிகர் இணைந்திருக்கிறார். அவர் யார் தெரியுமா?
Shariq Haasan Wife Mariya Jennifer : சமீபத்தில் நடிகர் ரியாஸ் கானின் மகன் ஷாரிக்கிற்கு திருமணம் நடந்தது. இவர், ஏற்கனவே திருமணம் ஆனவர் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
Bigg Boss 8 Tami Title Winner Prediction : பிக்பாஸ் 8 நிகழ்ச்சி பரபரப்பாக நடைப்பெற்று வரும் நிலையில், ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு போட்டியாளராக எவிக்ட் செய்யப்பட்டு வருகின்றனர்.
Anna Serial Today Episode: ரத்னாவுக்காக தங்கைகளுடன் சென்னை கிளம்பிய ஷண்முகம், சௌந்தரபாண்டி செய்ய போகும் சூழ்ச்சி என்ன? அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
Latest News Mrunal Thakur Tamil Movie : தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகையாக வலம் வரும் மிருணாள் தாகூர், முதன் முறையாக தமிழ் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். அதில் ஹீரோ யார்? அவர் நடிக்க இருப்பது எந்த படம்?
Nenjathai Killathe Today (24.10.2024) Episode: இன்றைய நெஞ்சத்தை கிள்ளாதே சீரியல் எபிசோட்டில் அடுத்து என்ன நடக்க போவது என்பது குறித்து அறிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்...
Veera TV Serial Watch 24th October Episode: சரிந்து விழுந்த மாறன்.. அதிர்ச்சியில் உறைந்த கண்மணி, அடுத்து நடந்தது என்ன? வீரா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
Anna Serial Today Episode: இன்றைய அண்ணா சீரியல் எபிசோட்டில் பரணியால் வந்த அவமானம்.. கோபத்தில் கொதிக்கும் ஷண்முகம், நடந்தது என்ன? அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்
Sandhya Raagam TV Serial Watch Today Episode: மணமேடை ஏறிய ஷாரு.. மாஸ் என்டரி கொடுத்த மாயா, ரகுராம் செய்ய போவது என்ன? சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட்
Actor Ranjith Ex Wife Priya Raman : நடிகர் ரஞ்சித் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் முக்கிய போட்டியாளராக பங்கேற்று வருகிறார். இவர் குறித்து அவரது முன்னாள் மனைவி ப்ரியா ராமன் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
Kanguva Movie Review By Siva And KE Gnanavel Raja : சூர்யா நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் கங்குவா திரைப்படம் எப்படியிருக்கிறது என்பது குறித்த விமர்சனம் தற்போது வெளியாகி இருக்கிறது.
Actor Silambarasan TR New Movie Announcement : நடிகர் சிலம்பரசன், நேற்றைக்கு முன் தினம் புது படத்தின் ப்ராஜெக்டை கூறுவதாக அறிவித்திருந்த நிலையில் இன்று சரியாக 6:06 மணிக்கு அந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
Latest News Youtuber Irfan Controversy : பிரபல யூடியூபர் இர்ஃபான், சில மாதங்களுக்கு முன்பு தனக்கு என்ன குழந்தை பிறக்க இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு வீடியோ வெளியிட்டது வைரலான நிலையில், தற்போது இன்னொரு பிரச்சனையில் சிக்கியிருக்கிறார்.
Bigg Boss 8 Tamil Arnav Eviction Vijay Sethupathi Contemns : பிக்பாஸ் 8 நிகழ்ச்சி இரண்டு வாரங்களுக்கு முன்பு ஆரம்பித்ததை தொடர்ந்து, இதிலிருந்து இரண்டாவது ஆளாக எவிக்ட் ஆனார், அர்னவ். இவர் நேற்று மேடையில் பேசிய விஷயங்கள் விஜய் சேதுபதியின் கண்டனங்களுக்கு உள்ளானது.
90களின் புராணத் திரில்லர் சீரிஸான மர்மதேசம் மூலம் புகழ் பெற்ற, இயக்குநர் நாகா இயக்கத்தில், ZEE5 ஒரிஜினல் ‘ஐந்தாம் வேதம்’ அக்டோபர் 25 முதல் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.
Ramya Pandian To Marry Her Boy Friend : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வரும் ரம்யா பாண்டியனுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
Latest Big Tamil Movies Releasing On OTT : கடந்த சில மாதங்களாக, திரையரங்குகளில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகின. இவற்றை, எந்த தேதியில் எந்த தளத்தில் பார்க்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்.
Top 10 Beautiful Women In The World Indian Celebrity : உலகின் டாப் 10 நடிகைகளின் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது. இதில், ஒரே ஒரு இந்திய நடிகையின் பெயர் மட்டும் இடம் பெற்றிருக்கிறது. அந்த நடிகை யார் தெரியுமா?
Bloody Beggar Trailer : நடிகர் கவின் நடிப்பில் இந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ப்ளடி பெக்கர்’. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் இவன்ட் நடைபெற்றது.
Amaran Audio Launch Sivakarthikeyan About Ajith Kumar : அமரன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று நடந்தது. இதில் படக்குழுவினர் உள்பட பல்வேறு பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.