கார்கேவின் கிராமமான வரவாட்டியை ரசாகர்கள் (ஐதராபாத் நிசாம் அரசின் ஒரு படை) எரித்தது. இதில், கார்கேவின் தாய், அத்தை மற்றும் சகோதரிகள் கொல்லப்பட்டனர். Varavati, a village of Kharge, was burnt by the Razakars (a force of the Nizam of Aitrabad). In this, Kharge's mother, aunt and sisters were killed.
நரேந்திர மோடி அமைப்புச் சட்டத்தை படித்திருக்கவே மாட்டார். அரசியல் அமைப்புச் சட்டம் இருப்பதனால் இன்னும் நாட்டில் ஜனநாயகம் இருக்கிறது. ஆனால், நரேந்திர மோடியும் ஆர்.எஸ்.எஸும் எப்போதும் இதன் மீது தாக்குதல் நடத்துகிறார்கள். Narendra Modi never read Constitution. There is still democracy in the country because of the Constitution. But Narendra Modi and RSS always attack it.
உங்கள் ஒற்றுமையை காங்கிரஸ் உடைக்கும். பழங்குடி சமூகம் சாதிகளால் பிரிந்தால் அது உங்களின் அடையாளத்தையும் வலிமையையும் இழக்க செய்யும். மகா விகாஸ் அகாடி கூட்டணி பெரும் ஊழல் கூட்டணி. Congress will break your unity. If tribal society is divided by castes it will lose your identity and strength. Maha Vikas Akadi alliance is a big corrupt alliance.
Ace investor mark Mobius said pm narendra modi is deserved for nobel prize for peace சர்வதேச தலைவராக திகழும் இந்திய பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை பெற தகுதியானவர் என்று பிரபல முதலீட்டாளர் மார்க் மோபியஸ் தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நாளை முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களால் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. While the first phase of vote registration is going to be held in Jharkhand state tomorrow, the Enforcement Department is investigating illegal money exchange by infiltrators from Bangladesh.
குஜராத் மாநிலம், வதோத்ரா பகுதியில் உள்ள கோயாலி எனும் இடத்தில் இயங்கிவரும் ஐஓசி சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. A fire has broken out at the IOC Refinery at Goyali in Vadodara, Gujarat. There was no loss of life in this accident.
தெலங்கானாவில் அரசு சார்பில் அமைய இருக்கும் தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு சென்ற கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளை விவசாயிகள் கற்களால் தாக்கி விரட்டி அடித்துள்ளனர். In Telangana, the farmers pelted the officials including the collector and tahsildar who went to negotiate regarding the acquisition of land for the factory to be set up by the government.
Supreme Court rejects ex-Karnataka MP Prajwal Revanna's bail plea in rape case | பாலியல் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், முன்னாள் எம்பியுமான ப்ரஜ்வல் ரேவன்னாவின் பிணை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக பதவி ஏற்றிருக்கும் சஞ்சீவ் கண்ணா யார். அவர் கையாண்ட தேர்தல் பத்திரம், இவிஎம், அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய வழக்குகள். Who is Sanjeev Khanna who will be the 51st Chief Justice of the Supreme Court? Important cases he handled include Election Deed, EVM, Arvind Kejriwal.
Uttar Pradesh pure sarkari village success story| ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அரசு ஊழியர் - வியக்க வைக்கும் 'ப்யூர் கவர்ன்மென்ட்' கிராமம்...! எங்கு இருக்கு தெரியுமா?
மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா மீது பல்வேறு பாலியல் வழக்குகள் உள்ளன. இதில் கைது செய்யப்பட்டுள்ள அவர் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Former MP of Janata Dal Prajwal Revanna has various sex cases against him. He has filed a petition in the Supreme Court seeking bail. The Supreme Court dismissed the petition.
தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் திட்டங்களைப் போன்று, பல்வேறு இலவச வாக்குறுதிகளை மகாராஷ்டிர தேர்தல் களத்தில் ஆளும் பாஜக கூட்டணியும், மகா விகாஸ் அகாடியும் வெளியிட்டுள்ளன. அவை என்னென்ன என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
டெல்லியில் பண்டிகை காலங்களில் மட்டுமன்றி திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பட்டாசு வெடிப்பதை ஏன் தடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
India Confident in US Ties Despite Potential Trump Return, Says External Affairs Minister Jaishankar | அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றபோது பல நாடுகள் பதற்றம் அடைந்ததாகவும், ஆனால் இந்தியா பதற்றம் அடையவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்
First Phase voting in Jharkhand the day after tomorrow | ஜார்க்கண்டில் முதற்கட்டமாக நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 43 தொகுதிகளில் இன்றுடன் பரப்புரை நிறைவடைகிறது.
ஜார்க்கண்ட் மாநிலம், கும்லா பகுதியில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், ஆதிவாசி, ஓ.பி.சி., எஸ்.சி. இடையே இருக்கும் ஒற்றுமையின் மீது காங்கிரஸ் தாக்குதல் நடத்துகிறது. ஆரம்பத்தில் இருந்தே காங்கிரஸ் ஓ.பி.சி.யை எதிரிக்கிறது என பேசினார். Prime Minister Modi campaigned in gumla, Jharkhand. Then the Congress attacks the unity between Adivasi, OBC and SC. He said that the Congress has been against the OBC since the beginning.
Two coaching center teachers have been arrested in a case of allegedly sexually assaulting a girl who went for NEET coaching in Uttar Pradesh | உத்தரபிரதேசத்தில் நீட் பயிற்சி பெற சென்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பதிவான வழக்கில், பயிற்சி மைய ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
PM Modi accuses Congress of treating states as ATMs | நாடு ‘விக்சித் பாரத்’ என்ற இலக்குடன் முன்னேறி வருகிறது; மகாராஷ்டிரா முழுவதும் மகாயுதி மற்றும் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்
Andhra Man Gets Stuck Between Train And Platform. What Happened Next | ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளைஞர்...ரயிலுக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கிய பரிதாபம்
Sambhar Lake Rajasthan: Migratory birds killed in Sambhar Lake due to Avian botulism, rescue of ill birds underway
| ராஜஸ்தானின் சாம்பார் ஏரியில் 520 வெளிநாட்டுப் பறவைகள் இறந்தது மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
Making daughter in law sleep on carpet prohibiting TV not cruelty says Bombay High Court | மருமகளை டிவி பார்க்கவும், அக்கம் பக்கத்தினரை சந்திக்கவும், கோயிலுக்கு தனியாக செல்லவும் அனுமதிக்காதது கொடுமை அல்ல என்று மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
only one indian state where all kinds of pesticides banned general knowledge | GK: ???????????? ????????????????? ???????????? ??? ?????? ???????? ???????? ?????????????????!
UP: "No more men measuring women.. No Male Trainers in the gym".. Do you know why? | "இனி பெண்களுக்கு ஆண்கள் அளவெடுக்கக் கூடாது.. ஜிம்மிலும் No Male Trainers".. ஏன் தெரியுமா?
ஒரு சாதியை இன்னொரு சாதிக்கு எதிராக நிறுத்தும் ஆபத்தான விளையாட்டை காங்கிரஸ் ஆடுகிறது. இதுதான் காங்கிரஸின் வரலாறு. காங்கிரஸ் எப்போதும், பட்டியலின- பழங்குடியின மக்கள் பலவீனமாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறது. Congress is playing a dangerous game of pitting one caste against another. This is the history of Congress. Congress has always wanted the Scheduled Tribes to be weak.
Suresh Gopi is in the plan to resign as Minister after PM Modi advice to not act in Films | அரசியலா - சினிமாவா? கறார் காட்டும் பிரதமர்... தீவிர யோசனையில் அமைச்சர் சுரேஷ் கோபி