`இப்போ மீண்டும் 27 வருடங்களுக்குப் பிறகு அவரின் பெற்றோர்களுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட்டு வருகிறார்.' - சூர்யா | suriya about the migration to mumbai
இந்த கார் ரேஸ்ட்ராக்கில் சிறப்பாக செயல்படுவதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் மணிக்கு 300 முதல் 350 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. | Ajith Thrilled to be testing the Porsche GT3 Cup car at the Dubai Autodrome Circuit!
``வாழ்வதற்கான காரணங்களைக் கண்டுபிடிப்போம். மரணம் எப்பொழுதும் இருந்துகொண்டுதான் இருக்கிறது". - பிரகாஷ் ராஜ் | Actor Prakash raj share pain about his son lost
'G.O.A.T' படத்தில் இடம்பெற்ற துப்பாக்கி காட்சி குறித்து பேசியிருக்கிறார் நடிகர் சிவகார்த்தியேன் | Amaran: siva karthikeyan about vijay's stardom and G.O.A.T movie scene
நடிகர் சிவகார்த்திகேயன் 'பிரின்ஸ்' பட தோல்வி குறித்தும் அந்த சமயத்தில் அஜித்குமார் சொன்ன அட்வைஸ் குறித்தும் நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார் | sivakarthikeyan about ajith in amaran audio launch event
எந்த காட்சியை வைத்து அடுக்குவதென சவால்கள் எடிட்டருக்கு வந்திருக்கும். அதுமட்டுமல்ல, குடும்ப திரைப்படத்தை அதோட தன்மையை புரிஞ்சு எடிட் பண்ணனும். | jayam ravi at brother press meet
``எந்த விஷயமா இருந்தாலும் அதுகூட சண்டை போடக் கூடாது. ஆமானு ஒத்துக்கிட்டு போனா அதுவே சரியாகிடும். சரியாகாத பிரச்னையே கிடையாது". - செல்வராகவன் | Selvaraghavan gave advice about depression
பா. ரஞ்சித் தனது அடுத்த அப்டேட் குறித்து பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிவருகிறது. | Tamil director Pa Ranjith shares his next movie project update
கங்குவா திரைப்படத்தை இரண்டு ஆண்டுகள் எடுத்தோம். இந்த இரண்டு ஆண்டு காலத்தில் சூர்யா என்ற மனிதரிடம் பழக அற்புதமான வாய்ப்பை எனக்குக் கடவுள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். |Siruthai Siva speech in Kanguva Audio launch
ஒரு படத்தில் இவ்வளவு மகிழ்ச்சியாக நடித்திருக்கிறேன் என்றால், அது சிவா படத்தில் தான். நான் படப்பிடிப்பு வந்தப்போது, சூர்யா கொடுத்த அன்பு, எனக்கு அவரை இதற்கு முன்பு வாழ்நாள் முழுவதும் முன்னரே தெரிந்ததுப்போல இருந்தது.|Suriya Speech in Kanguva Audio launch
ஒரு படத்தில் இவ்வளவு மகிழ்ச்சியாக நடித்திருக்கிறேன் என்றால், அது சிவா படத்தில் தான். நான் படப்பிடிப்பு வந்தப்போது, சூர்யா கொடுத்த அன்பு, எனக்கு அவரை இதற்கு முன்பு வாழ்நாள் முழுவதும் முன்னரே தெரிந்ததுப்போல இருந்தது.|Boby Deol Speech in Kanguva Audio launch
``பெரிய இயக்குநர்களின் கதையெல்லாம் சூர்யா சார் ரிஜெக்ட் பண்ணியிருக்கார். உங்களை எப்படி இயக்குநராக தேர்ந்தெடுத்தாரு.'னு கேட்டாங்க.'' - ஆர். ஜே. பாலாஜி | suriya 45 director rj balaji speech at kanguva audio launch
`கங்குவா 10, 15 பாகங்கள் கூட வர வாய்ப்பு இருக்கிறது.' - மதன் கார்க்கி | kanguva audio launch suriya 44 director karthik subburaj and madhan karky speech
"`மச்சான்' படத்துல `நண்பா என்ன மறந்துட்டியா' பாடல் எழுதியிருந்தேன். அது நல்ல ஹிட். அதே மாதிரி ஒரு இடைவெளிக்குப் பிறகு இப்போ மறுபடியும் பாடல் எழுதியிருக்கேன்." - இயக்குநர் சக்தி சிதம்பரம். | director sakthi chidambaram answers for social comments for Jolly O Gymkhana song
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை (அக்டோபர் 27) விக்கிரவாண்டி வி. சாலையில் நடைபெறவிருக்கிறது. | director mohan raja wishes vijay for his political conference
`அவருடைய திரைப்படங்களின் படப்பிடிப்பு தளங்களுக்கு, அவருடன் மீட்டிங்குகளுக்கு உடன் செல்வது....' - அர்ஜுன் தாஸ் |arjun das joined the cast of good bad ugly
"கண்டிப்பா விஜய் அண்ணன் சமத்துவத்தை பேசக்கூடிய தலைவரா இருப்பாரு"- சௌந்தர ராஜன் |35 people will go to the place where the vijay tvk conference is held by bicycle
இதற்கெல்லாம் அவர் மேடை மற்றும் படங்களில் பேசிய அரசியல் என்பதை தாண்டி படங்களில் இடம்பெற்ற பாடல் வரிகளும் ஒரு முக்கியமான காரணமே. | vijay politics in movie songs